× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK IN TAMIL 2

1.கதிரியக்க புளோட்டோனியம் தயாரிக்க உதவுகிறது.
அ) நியூட்ரான்
ஆ) ஹைட்ரஜன்
இ) சைக்ளோட்ரான்
ஈ) ரேடியம்

CLICK BUTTON.....


ANSWER : இ) சைக்ளோட்ரான்

2.சூரியனுடைய உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின் உயரத்தையும் அறிய பயன்படுகிறது.
அ) செக்ஸ்டான்ட்
ஆ) டர்பைன்
இ) பெடோமீட்டர்
ஈ) போர்டன் அளவி

CLICK BUTTON.....


ANSWER : அ) செக்ஸ்டான்ட்

3. டைனமைட்யை கண்டுபிடித்தவர்.
அ) ஆஸ்டின்
ஆ) ஆல்பிரட் நோபல்
இ) இயூக்லிட்
ஈ) கெல்வின்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஆல்பிரட் நோபல்
4. பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சுவாசிக்க உதவும் கருவி.
அ) டயாலிசிஸ்
ஆ) டர்பைன்
இ) ஸைபன்
ஈ) டிரிங்கர்ஸ் அப்பாரடஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) டிரிங்கர்ஸ் அப்பாரடஸ்
5.மின்மாற்றிகள். ஏ.சி. மின்னோட் டத்தை கூட்டவோ குறைக்கவோ பயன்படும் கருவி.
அ) டிரான்ஸ்பார்மர்
ஆ) டெல்ஸ்டார்
இ) தியோடலைட்
ஈ) பெடோமீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : அ) டிரான்ஸ்பார்மர்
6.ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர்.
அ) கியூரி
ஆ) காவன்டிஷ்
இ) சாட்விக்
ஈ) ஒடிஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) காவன்டிஷ்
7.அறைகளில் நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படுகிறது.
அ) மல்டி மீட்டர்
ஆ) பெடோ மீட்டர்
இ) மானோ மீட்டர்
ஈ) பேதோ மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : இ) மானோ மீட்டர்
8. நடந்து செல்லும் தூரத்தினை காண்பிக்கும் கருவி. அ) மல்டி மீட்டர்
ஆ) பெடோ மீட்டர்
இ) மானோ மீட்டர்
ஈ) பேதோ மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பெடோ மீட்டர்
9.சலவை சோடாவின் வேதிப் பெயர்.
அ) சோடியம் தயோசல்பேட்
ஆ) சோடியம் குளோரைடு
இ) சோடியம் நைட்ரேட்
ஈ) சோடியம் கார்பனேட்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சோடியம் கார்பனேட்
10. டையோடு வால்வு கண்டு பிடித்தவர்.
அ) பிளமிங்
ஆ) பின்சென்
இ) பிளான்ட்
ஈ) பிட்மென்

CLICK BUTTON.....


ANSWER : அ) பிளமிங்
11. மலரும் மணமும் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) ரா.கி.ரங்கராஜன்
இ) பி.எஸ்.இராமையா
ஈ) கி.வா.ஜகந்நாதன்

CLICK BUTTON.....


ANSWER : இ) பி.எஸ்.இராமையா
12. நாலுவேலி நிலம் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) அரு.இராமநாதன்
ஆ) தி.ஜானகிராமன்
இ) இராமச்சந்திர கவிராயர்
ஈ) கி.வா.ஜகந்நாதன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தி.ஜானகிராமன்
13. சொர்கத்தின் நிழல் எழுதியவர்.
அ) இலங்கோவடிகள்
ஆ) ஜெயங்கோண்டார்
இ) ஜெகசிற்பியன்
ஈ) தி.ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஜெகசிற்பியன்
14.அகதி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) மலர் மன்னன்
ஆ) மாயாவி
இ) அகிலன்
ஈ) விந்தன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மாயாவி
15. பாற்கடல் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) டாக்டர் மு.வ.
ஆ) தி.ஜ.ர.
இ) ர.கி.ரங்கராஜன்
ஈ) லா.சா.ரா.

CLICK BUTTON.....


ANSWER : ஈ) லா.சா.ரா.
16. ஞானக்குயில் என்ற நூலை எழுதியவர்
அ) நா.பார்த்தசாரதி
ஆ) சாண்டில்யன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) ஜெகசிற்பியன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஜெகசிற்பியன்
17 தழும்பு என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) ரா.கி.ரங்கராஜன்
இ) பி.எஸ்.இராமையா
ஈ) கி.வா.ஜகந்நாதன்

CLICK BUTTON.....


ANSWER : இ) பி.எஸ்.இராமையா
18. அற்ப ஜீவிகள் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) மலர் மன்னன்
ஆ) மாயாவி
இ) அகிலன்
ஈ) விந்தன்

CLICK BUTTON.....


ANSWER : அ) மலர் மன்னன்
19. சில நேரங்களில் சில மனிதர்கள்.
அ) சோ.ராமசாமி
ஆ) கே.சுந்தரம்
இ) டி.கே.முத்துசாமி
ஈ) ஜெயகாந்தன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஜெயகாந்தன்
20. வடிவேலு வாத்தியார் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) அரு.இராமநாதன்
ஆ) தி.ஜானகிராமன்
இ) இராமச்சந்திர கவிராயர்
ஈ) கி.வா.ஜகந்நாதன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தி.ஜானகிராமன்

Tags :
ONLINE TEST GK IN TAMIL