× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 22

1. சீனாவின் முந்தைய பெயர்.
அ) நஸ்ஸாவ்
ஆ) காதே
இ) மனாமா
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) காதே

2. விதையில்லாத் தாவரங்கள்
அ) ஜிம்னோஸ்பெர்ம்
ஆ) ஆஞ்சியோஸ்பெர்ம்
இ) பெனிரோகேம்
ஈ) கிரிப்டோகேம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கிரிப்டோகேம்
3. ஒரு வித்திலை உடைய விதைகள்.
அ) நெல்
ஆ) மா
இ) அவரை
ஈ) தக்காளி

CLICK BUTTON.....


ANSWER : அ) நெல்
4. நம் நாட்டின் தேசிய ஹெர்பேரியம் இங்குள்ளது
அ) சென்னை
ஆ) கொல்கத்தா
இ) மும்பை
ஈ) திருவனந்தபுரம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கொல்கத்தா
5. பித் பகுதியின் வேறு பெயர்.
அ) அகத்தோல்
ஆ) புறத்தோல்
இ) மெடுல்லா
ஈ) புறணி

CLICK BUTTON.....


ANSWER : இ) மெடுல்லா
6. மறைத்தலை வெள்ளரியில் முதலில் கண்டுபிடித்தவர் யார்?.
அ) மெண்டல்
ஆ) பன்னெட்
இ) கோரேன்ஸ்
ஈ) சின்னட்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சின்னட்
7. ஜீன்களை விரும்பியபடிக் கையாளுதலின் மறுபெயர்.
அ) புதிய இணைக்கப்பட்ட டி.என்.எ. உருவாக்கும் நுட்பம்
ஆ) மூலக்கூறு ஒட்டுதல்
இ) மரபுப் பொறியியல்
ஈ) ஜீன் நகல் பெருக்கம்

CLICK BUTTON.....


ANSWER : அ) புதிய இணைக்கப்பட்ட டி.என்.எ. உருவாக்கும் நுட்பம்
8. இதற்கு நீர் மிகவும் இன்றியமையாதது.
அ) நீராவிப்போக்கு
ஆ) புரோட்டோபிளாசம்
இ) சுவாசித்தல்
ஈ) வளர்ச்சி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) புரோட்டோபிளாசம்
9. கீழ்க்கண்டவற்றுள் ஒழுங்கு படுத்துபவை.
அ) கொழுப்புகள்
ஆ) புரதங்கள்
இ) வைட்டமின்கள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்

CLICK BUTTON.....


ANSWER : இ) வைட்டமின்கள்
10. ஒரே வரிசைத் தொடரில் தனிமங்களின் அயனி ஆரம்.
அ) முதலில் அதிகரித்துப் பின் குறைகிறது
ஆ) அதிகரிக்கவும் குறைவதும் இல்லை
இ) அதிகரிக்கிறது
ஈ) குறைகிறது

CLICK BUTTON.....


ANSWER : ஈ) குறைகிறது
11. அமோனியா ஒரு.
அ) காரம்
ஆ) அமிலம்
இ) நடுநிலைத் தன்மை
ஈ) ஈரியல்பு

CLICK BUTTON.....


ANSWER : அ) காரம்
12. ஜவான் என்பவர்.
அ) இந்திய நீதிபதி
ஆ) இந்திய சிப்பாய்
இ) குறுநில மன்னர்
ஈ) பேரரசர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இந்திய சிப்பாய்
13. காங்கிரஸ் கட்சியின் முதல் முகமதிய தலைவர் பத்ருதின் தயாப்ஜி.
அ) பத்ருதின் தயாப்ஜி
ஆ) அபுல்கலாம் ஆசாத்
இ) முகமது அலி ஜின்னா
ஈ) முகமது அலி

CLICK BUTTON.....


ANSWER : இ) முகமது அலி ஜின்னா
14. கல்கத்தா எந்த ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.
அ) 1695
ஆ) 1960
இ) 1590
ஈ) 1690

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 1690
15. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் அதிகம் உற்பத்தியான தானியம் எது?.
அ) கோதுமை
ஆ) கரும்பு
இ) நெல்
ஈ) கேழ்வரகு.

CLICK BUTTON.....


ANSWER : அ) கோதுமை
16. ஞானக்குயில் என்ற நூலை சாளுக்கிய வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் யார்?
அ) புலிகேசி
ஆ) இரண்டாம் புலிகேசி
இ) மகேந்திர வர்மன்
ஈ) நரசிம்ம வர்மன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இரண்டாம் புலிகேசி
17 அரசியல் கட்சிகளின் பரிணாம வளர்ச்சி எந்த நாட்டில் தோன்றியது.
அ) இந்தியா
ஆ) இங்கிலாந்து
இ) பிரிட்டன்
ஈ) ஜெர்மனி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இங்கிலாந்து
18. நமது அயல்நாட்டு இயல் முறையின் அடிப்படை.
அ) வேற்றுமையில் ஒற்றுமை
ஆ) வல்லரசுகளுடன் நட்பு
இ) சமாதான சகவாழ்வு
ஈ) சகிப்புத் தன்மை

CLICK BUTTON.....


ANSWER : இ) சமாதான சகவாழ்வு
19. ஆசிய விளையாட்டு துறையில் முதலிடம் வகிக்கும் நாடு?.
அ) ஜப்பான்
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) சீனா
20. தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பது
அ) பிரதம மந்திரி
ஆ) குடியரசுத் தலைவர்
இ) உள்துறை அமைச்சர்
ஈ) பாராளுமன்றம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) குடியரசுத் தலைவர்