× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 30, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 30

1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர்.
அ) ராஜேந்திர பிரசாத்
ஆ) தேஜ் பகதூர் சப்ரூ
இ) சி.ராஜகோபாலாச்சாரி
ஈ) பி.ஆர்.அம்பேத்கர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பி.ஆர்.அம்பேத்கர்

2. ஒரு கருமையான நீல நிற பொருள் மஞ்சள் வெளிச்சத்தில் காணப் படுவது.
அ) ஆரஞ்சு
ஆ) ஊதாநிறம்
இ) பழுப்பு நிறம்
ஈ) கருப்பு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கருப்பு
3. சில்லி பாயிண்ட் என்ற தொடர் எந்த விளையாட்டோடு தொடர் புடையது?
அ) பில்லியர்ட்ஸ்
ஆ) பிரிட்ஜ்
இ) சதுரங்கம்
ஈ) கிரிக்கெட்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கிரிக்கெட்
4. அக்கவுஸ்டிக்ஸ் எந்த கல்வியின் ஒரு பிரிவு.
அ) வரலாற்றுச் சின்னங்கள்
ஆ) கடல்பொருட்கள்
இ) ஒலி
ஈ) காற்று

CLICK BUTTON.....


ANSWER : இ) ஒலி
5. சூரியனின் உயரத்தைக் கண்டுபிடிக்க உதவும் கருவி.
அ) பைரோமீட்டர்
ஆ) டெல்ஸ்டார்
இ) செக்ஸ்டான்ட்
ஈ) போட்டோமீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : இ) செக்ஸ்டான்ட்
6. கலோரி என்ற அளவு குறிப்பது.
அ) மின்சாரம்
ஆ) விளக்கு
இ) உஷ்ணம்
ஈ) ஒலி

CLICK BUTTON.....


ANSWER : இ) உஷ்ணம்
7. இந்தியாவில் முதல் தொலைகாட்சி மையம் நிறுவப்பட்ட இடம்.
அ) மும்பை
ஆ) டெல்லி
இ) கோல்கத்தா
ஈ) ஆர்வி (புனே)

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆர்வி (புனே)
8. தேசிய வருமானம் எதன் மூலம் கணக்கிடப் படுகிறது.
அ) உற்பத்தி பொருள்முறை
ஆ) வருமானமுறை
இ) செலவு முறை
ஈ) இவையனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இவையனைத்தும்
9. கதிரியக்க உலோகமான யுரேனியத்திற்குப் பெயரிட்டவர்.
அ) சி.வி.ராமன்
ஆ) கிளப்ராத்
இ) ஆட்டோ ஹான்
ஈ) மாக்ஸ் பிளாங்க்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கிளப்ராத்
10. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவது.
அ) மண்ணீரலில்
ஆ) எலும்பு மஜ்ஜையில்
இ) கல்லீரலில்
ஈ) சிறுநீரகத்தில்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எலும்பு மஜ்ஜையில்
11. இந்தியாவில் பெரிய கடற்கரை எல்லையைக் கொண்டுள்ள மாநிலம்.
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) குஜராத்
ஈ) ஆந்திரப்பிரதேசம்

CLICK BUTTON.....


ANSWER : இ) குஜராத்
12. ஆஸ்கார் விருது சம்பந்தப்பட்டது.
அ) திரைப்படம்
ஆ) இலக்கியம்
இ) அறிவியல்
ஈ) விளையாட்டு

CLICK BUTTON.....


ANSWER : அ) திரைப்படம்
13. சீனாவின் காகித நாணயம்.
அ) பிசோ
ஆ) லிரா
இ) யென்
ஈ) யூவான்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) யூவான்
14. பின்வருவனவற்றில் ரொட்டி பவுடன் எனப்படுவது.
அ) சோடியம் கார்பனேட்
ஆ) சோடியம் பைகார்பனேட்
இ) கால்சியம் கார்பனேட்
ஈ) கால்சியம் சல்பேட்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சோடியம் பைகார்பனேட்
15. பின்வருவனவற்றில் எது உலோகமல்ல.
அ) இரும்பு
ஆ) தாமிரம்
இ) கதிரியக்கம்
ஈ) புரோமைன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) புரோமைன்
16. முதலாவது மறுமலர்ச்சி துவங்கிய நாடு
அ) இங்கிலாந்து
ஆ) பிரான்சு
இ) இத்தாலி
ஈ) ரஷ்யா

CLICK BUTTON.....


ANSWER : இ) இத்தாலி
17 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கோள்.
அ) ஆர்யபட்டா
ஆ) பாஸ்கரா
இ) இன்சாட்-2எ
ஈ) பிரிதிவி

CLICK BUTTON.....


ANSWER : இ) இன்சாட்-2எ
18. பாரத் பவன் அமைந்துள்ள இடம்.
அ) போபால்
ஆ) புதுடெல்லி
இ) கோல்கத்தா
ஈ) மும்பை

CLICK BUTTON.....


ANSWER : அ) போபால்
19. பின்வருவனவற்றில் உரம் எது.
அ) பச்சை ஆல்கே
ஆ) காம்போஸ்ட்
இ) பொட்டாசியம் நைட்ரேட்
ஈ) எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) காம்போஸ்ட்
20. சிந்து நாகரீகத்தில் மிக உயர்ந்த தெளிவான விசேஷ அம்சம்.
அ) கடல் போக்குவரத்து
ஆ) தொழிற்சாலைகள்
இ) கிராமிய குடியிருப்பு
ஈ) நகர அமைப்பு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) நகர அமைப்பு