× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 10,

1. அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியவர்.
அ) இளங்கோவடிகள்
ஆ) கண்ணதாசன்
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) நாதகுத்தனார்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கண்ணதாசன்

2. உதயம் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) ஜெயகாந்தன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஜெயகாந்தன்
3. திண்டிம சாஸ்திரி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) சுப்ரமணிய பாரதியார்
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : இ) சுப்ரமணிய பாரதியார்
4. பவள மல்லிகை என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கி.வா.ஜகந்நாதன்
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : அ) கி.வா.ஜகந்நாதன்
5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்.
அ) குன்னார் மிர்டால்
ஆ) குல்திப் நாயர்
இ) குமரகுருபரர்
ஈ) ஆச்சாரியா துளசி

CLICK BUTTON.....


ANSWER : இ) குமரகுருபரர்
6. மனோகரா என்ற நூலை எழுதியவர்.
அ) பம்மல் சம்பந்த முதலியார்
ஆ) பட்டுக்கோட்டை பிரபாகர்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) பம்மல் சம்பந்த முதலியார்
7. ஞானரதம் என்ற நூலை எழுதியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பாரதியார்
8. குறளோவியம் என்ற சிறு கதையை எழுதியவர். அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : இ) கலைஞர் மு. கருணாநிதி
9. சத்தியவெள்ளம் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : அ) நா.பார்த்தசாரதி
10. குமார சம்பவம் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) காளிதாசர்
இ) கௌடில்யர்
ஈ) குல்திப் நாயர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) காளிதாசர்
11. கன்னி மாடம் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) சாண்டில்யன்
12. உண்மையே உன் விலை என்ன என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சோ.ராமசாமி
13. திருடன் மகன் திருடன் என்ற சிறு கதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
14. சத்திய சோதனை என்ற நூலை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) காந்திஜி
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : இ) காந்திஜி
15. மூதுரை என்ற நூலை எழுதியவர்.
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) சேக்கிழார்
இ) வால்மீகி
ஈ) ஒளவையார்.

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஒளவையார்
16. நாடகவியல் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
17 நாணல் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) கே. பாலசந்தர்
18. திராவிட நாட்டு கதைகள் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) பண்டித நடேச சாஸ்திரி
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பண்டித நடேச சாஸ்திரி
19. திருவாசகம் என்ற நூலை எழுதியவர்.
அ) மாணிக்கவாசகர்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : அ) மாணிக்கவாசகர்
20. வேங்கையின் மைந்தன் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்

Tags :
ONLINE TEST GK IN TAMIL