× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 32, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 32

1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால்.
அ) கால்சியம்
ஆ) பாஸ்பேட்
இ) இரும்பு
ஈ) அயோடின்

CLICK BUTTON.....


ANSWER : அ) கால்சியம்

2. இந்தியாவின் மலைஜாதி மக்களின் அதிக சதவிகிதம் உள்ளவர்கள்.
அ) முண்டர்கள் ட்
ஆ) சாந்தலர்கள்
இ) நாகர்கள்
ஈ) பில்லர்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சாந்தலர்கள்
3. 15ஆம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த கப்பற்படை கொண்டிருந்த நாடு.
அ) பனாமா
ஆ) பராகுவே
இ) போர்த்துகல்
ஈ) எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) போர்த்துகல்
4. பொதுவுடமைக் கருத்து எதன் மூலமாக ஆரம்பமாகிறது.
அ) தடையில்லா பொருளாதாரம்
ஆ) கலப்புப் பொருளாதாரம்
இ) பொதுத்துறை
ஈ) இவை அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கலப்புப் பொருளாதாரம்
5. சூப்பர்சானிக் ஜெட் விமானங்களினால் விளைவது.
அ) ஒலி மாசுபடுவதற்கு
ஆ) ஓசோன் வாயு படலம் அழவதற்கு
இ) நரம்பு மண்டலம் பாதிப்பது
ஈ) இவை அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஒலி மாசுபடுவதற்கு
6. இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் முடிவடைந்த யுத்தம்.
அ) பிளாசி யுத்தம்
ஆ) பானிபட் யுத்தம்
இ) பக்ஸார் யுத்தம்
ஈ) வந்தவாசி யுத்தம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வந்தவாசி யுத்தம்
7. அறைகளில் நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படுகிறது.
அ) பெரம்பூர்
ஆ) குவாலியர்
இ) வாரணாசி
ஈ) போபால்

CLICK BUTTON.....


ANSWER : இ) வாரணாசி
8. ராடார் வானில் உள்ள பொருள்களைக் கண்டுபிடிக்க செலுத்தப்படும்.
அ) சூப்பர்சானிக் அலைகள்
ஆ) அல்ட்ராசானிக் அலைகள்
இ) மைக்ரோ அலைகள்
ஈ) ஒலி அலைகள்

CLICK BUTTON.....


ANSWER : இ) மைக்ரோ அலைகள்
9. சத்யமேவ ஜயதே என்ற வார்த்தைகள் எதிலிருந்து பெறப்பட்டது.
அ) முண்டக உபநிடதம்
ஆ) தத்தாத்ரிய உபநிடதம்
இ) கத் உபநிடதம்
ஈ) மஹாயன உபநிடதம்

CLICK BUTTON.....


ANSWER : அ) முண்டக உபநிடதம்
10. ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன் தேவுக்கு மரணதண்டனை வழங்கியவர்.
அ) ஷாஜஹான்
ஆ)ஜஹாங்கீர்
இ) அவுரங்கசீப்
ஈ) இரண்டாம் பகதூர் ஷா

CLICK BUTTON.....


ANSWER : ஆ)ஜஹாங்கீர்
11. இந்தியாவில் ஹோம்ரூல் இயக்கத்தை தொடங்கியவர்.
அ) மகாத்மா காந்தி
ஆ) பாலகங்காதர திலகர்
இ) அன்னி பெசன்ட்
ஈ) லாலா லஜபதி ராய்

CLICK BUTTON.....


ANSWER : இ) அன்னி பெசன்ட்
12. சைதன்யர் பிரச்சாரம் செய்தது.
அ) கடவுளின் நாமத்தை ஜபிப்பது
ஆ) உருவமற்றதை வணங்குவது
இ) இயல் இசை மூலமாக பக்தி
ஈ) குரு பக்தி

CLICK BUTTON.....


ANSWER : இ) இயல் இசை மூலமாக பக்தி
13. ஷெர்ஷாவின் கல்லறை அமைந்துள்ள இடம்.
அ) டெல்லி
ஆ) சிக்கந்தரா
இ) சந்தேரி
ஈ) சசாரம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சசாரம்
14. திரிபீடகம் எவருடைய புனித நூல்.
அ) பௌத்தர்கள்
ஆ) ஜைனர்கள்
இ) இந்துக்கள்
ஈ) சீக்கியர்கள்

CLICK BUTTON.....


ANSWER : அ) பௌத்தர்கள்
15. ஆப்பிரிக்காவை ஐரோப்பாவி லிருந்து பிரிக்கும் ஜலசந்தி.
அ) பெர்ரிங் ஜலசந்தி
ஆ) மலாக்கா ஜலசந்தி
இ) பாக் ஜலசந்தி
ஈ) ஜிப்ரால்டர் ஜலசந்தி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஜிப்ரால்டர் ஜலசந்தி
16. பின்வருவனவற்றில் எந்த நோய் சாதாரண உண்ணியால் பரவுகிறது
அ) பெரியம்மை
ஆ) மஞ்சள் ஜுரம்
இ) டெட்டனஸ்
ஈ) டைபஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மஞ்சள் ஜுரம்
17 பின்வருவனவற்றில் எந்த வைட்டமின் கல்லீரல் சேகரிக்கப் படுகிறது.
அ) வைட்டமின் கே
ஆ) வைட்டமின் ஏ
இ) வைட்டமின் சி
ஈ) வைட்டமின் இ

CLICK BUTTON.....


ANSWER : அ) வைட்டமின் கே
18. தாவர பாகங்களுக்கு இயந்திரம் போன்ற உதவியைக் கொடுக்கும் திசு.
அ) குளோரன்சியா
ஆ) சொலான்சிமா
இ) பரன்சிமா
ஈ) போலம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சொலான்சிமா
19. த ஆர்கியூமென்டேடிவ் இந்தியன் என்ற நூலை எழுதியவர்.
அ) அமர்த்தியா சென்
ஆ) அருந்ததி ராய்
இ) ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
ஈ) ஆர்.கே.நாராயண்

CLICK BUTTON.....


ANSWER : அ) அமர்த்தியா சென்
20. கீழேயுள்ள எந்த தொழில் நிறுவ அதிகப் படியான நீர் வசதி தேவை.
அ) பருத்தி நெசவுத் தொழில்
ஆ)காகிதத் தொழில்
இ) எலக்ட்ரானிக் தொழில்
ஈ) மோட்டார் தொழில்

CLICK BUTTON.....


ANSWER : ஆ)காகிதத் தொழில்