× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 25

1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண்.
அ) கர்ணம் மல்லேஸ்வரி
ஆ) நீலிமா கோஸ்
இ) மேரி டிசேளஸா
ஈ) சுமிதா லதா

CLICK BUTTON.....


ANSWER : அ) கர்ணம் மல்லேஸ்வரி

2. இந்தியாவில் மிக இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்.
அ) பெண்ட்யாலா ஹரிகிருஷ்ணன்
ஆ) விஸ்வநாதன் ஆனந்த்
இ) சசிகிரன்
ஈ) இவர்களில் எவருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : அ) பெண்ட்யாலா ஹரிகிருஷ்ணன்
3. ஈரானின் நெப்போலியன்.
அ) சர்தாமஸ் மன்ரோ
ஆ) சால்செட்
இ) நாதிர் ஷா
ஈ) தான்சேன்

CLICK BUTTON.....


ANSWER : இ) நாதிர் ஷா
4. கூட்டுறவு வங்கியின் மூவடுக்கு முறை.
அ) மாநிலம், தேசியம், மாவட்டம்
ஆ) பிரதமம், மையம், மாநிலம்
இ) மாவட்டம், மாநிலம், தேசியம்
ஈ) கிராமம், வட்டம், மாவட்டம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பிரதமம், மையம், மாநிலம்
5. வெளிநாணய செலாவணி காப்பாளர்.
அ) வெளிநாட்டு வங்கி
ஆ) நாணய மாற்று வங்கி
இ) இந்திய ரிசர்வ் வங்கி
ஈ) பாரத ஸ்டேட் வங்கி

CLICK BUTTON.....


ANSWER : இ) இந்திய ரிசர்வ் வங்கி
6. உள்ளிப் பூண்டின் மணமுடைய பாஸ்பரஸ்.
அ) சிவப்பு பாஸ்பரஸ்
ஆ) வெண் பாஸ்பரஸ்
இ) பச்சை பாஸ்பரஸ்
ஈ) நீலம் பாஸ்பரஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வெண் பாஸ்பரஸ்
7. திண்ம நிலையிலுள்ள ஹாலஜன்.
அ) புரோமின்
ஆ) ஃப்ளோரின்
இ) அயோடின்
ஈ) குளோரின்

CLICK BUTTON.....


ANSWER : இ) அயோடின்
8. கருவுற்ற கரு கருப்பையில் இணையும் நாட்கள். அ) 10 நாட்களுக்குள்
ஆ) 15 நாட்களுக்குள்
இ) 20 நாட்களுக்குள்
ஈ) 25 நாட்களுக்குள்

CLICK BUTTON.....


ANSWER : அ) 10 நாட்களுக்குள்
9. சை ஜெல்லா டி சென்டிரியே நுண்ணுயிரியால் ஏற்படும் நோய்.
அ) வயிற்றுப்போக்கு
ஆ) எலும்புருக்கி
இ) காலரா
ஈ) டெட்டனஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) வயிற்றுப்போக்கு
10. தனித்தன்மை பெற்று ஒன்றை யொன்று சார்ந்து விளங்குவது.
அ) காமிட்டோபைட்
ஆ) ஸ்போரோபைட்
இ) இவை இரண்டும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) இவை இரண்டும்
11. வில்லியம் பெண்டிங் சிறப்புக்குக் காரணம் அவரது எந்த சீர்த்திருத்தம்.
அ) கலை
ஆ) அரசியல்
இ) நீதித்துறை
ஈ) சமுதாயம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சமுதாயம்
12. கோதுமைப் பயிரின் அறுவடை யை ஒட்டி கொண்டாடப்படும் திருவிழா..
அ) பொங்கல் பண்டிகை
ஆ) ஹோலிப் பண்டிகை
இ) ராக்கி பண்டிகை br /> ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஹோலிப் பண்டிகை
13. பாக்ஸைட் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம்.
அ) தமிழ்நாடு
ஆ) கர்நாடகா br /> இ) பீகார்
ஈ) ராஜஸ்தான்

CLICK BUTTON.....


ANSWER : அ) தமிழ்நாடு
14. . சாலை அமைப்பு பணிகளின் முன்னோடி என சிறப்பு மிக்கவர்கள்.
அ) கிரேக்கர்
ஆ)ரோமானியர்
இ) ஜெர்மனியர்
ஈ) ஜெர்மனியர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ)ரோமானியர்
15. தீவிரவாதிகளுக்கு ஊக்கம் அளித்த இரகசிய சங்கம்
அ) அனுகசீலன் சமிதி
ஆ) ஆஜாத் இந்த் பவுஜ்
இ) ர அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : அ) அனுகசீலன் சமிதி
16. பாராளுமன்ற கூட்டவைக்குத் தலைமை தாங்குவது யார்?
அ) துணை குடியரசுத் தலைவர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) அவைத் தலைவர்
ஈ) இவர்களில் எவருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) குடியரசுத் தலைவர்
17 கீழ்க்கண்டவற்றுள் எதில் ஆல் இந்தியா சர்வீஸ் இல்லை.
அ) இந்தியன் போலீஸ் சர்வீஸ்
ஆ) இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ்
இ) இந்தியன் என்ஜினியரிங் சர்வீஸ்
ஈ) இந்தியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ் br />

CLICK BUTTON.....


ANSWER : இ) இந்தியன் என்ஜினியரிங் சர்வீஸ்
18. பேஞ்சியா நிலப் பகுதியை இரண்டாகப் பிரிக்கும் கடற்பரப்பு.
அ) டெதிஸ்
ஆ) டான்யூப்
இ) விஸ்டுலா
ஈ) சரயூ

CLICK BUTTON.....


ANSWER : அ) டெதிஸ்
19. ராஜமுந்திரி துறைமுகம் என்பது.
அ) கடல் துறைமுகம்
ஆ) ஆற்று துறைமுகம்
இ) செயற்கை துறைமுகம்
ஈ) இயற்கை துறைமுகம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஆற்று துறைமுகம்
20. அல்புயூமின் என்பது.
அ) இணைவுப் புரதம்
ஆ) எளிய புரதம்
இ) செயல் புரதம்
ஈ) வருவிய புரதம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எளிய புரதம்