× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 33, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 33

1. மரபுவழி அறிவியலின் ஒரு பிரிவு.
அ) உயிரியல்
ஆ) எலக்ட்ரானிக்ஸ்
இ) இயந்திரப் பிரிவு
ஈ) மின் பொறியியல்

CLICK BUTTON.....


ANSWER : அ) உயிரியல்

2. தோலின் நிறத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது.
அ) ரெனின்
ஆ) மெஸ்டோசின்
இ) மெலானின்
ஈ) மெட்ஸ்டோரின்

CLICK BUTTON.....


ANSWER : இ) மெலானின்
3. விசிஷ்டாத்வைதத்தின் வேதாந்தத்தை பிரச்சாரம் செய்தவர்.
அ) சங்கராச்சாரியார்
ஆ) மத்துவாச்சாரியார்
இ) ராமானுஜச்சாரியார்
ஈ) ராமானந்தர்

CLICK BUTTON.....


ANSWER : இ) ராமானுஜச்சாரியார்
4. காயம் குணமாவதை துரிதப்படுத்த உதவுவது.
அ) வைட்டமின் ஏ
ஆ) வைட்டமின் கே
இ) வைட்டமின் இ
ஈ) வைட்டமின் சி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வைட்டமின் கே
5. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய மகளிர்.
அ) ரெய்ட்டா வாரியா
ஆ) பச்சேந்திரிபால்
இ) ஆரத்தி சாஹா
ஈ) ஆஷா அகர்வால்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பச்சேந்திரிபால்
6. உத்திரப் பிரதேசத்திலிருக்கும் நரோரா தொடர்பு உடையது.
அ) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
ஆ) சிமெண்ட் ஆலை
இ) உரம் உற்பத்தி செய்யும் சாதனம்
ஈ) அணுசக்தி சாதனம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அணுசக்தி சாதனம்
7. ஒரு சராசரி வயது வந்தவருக்கு ரத்தத்தின் பரிமாணம்.
அ) 3,4 லிட்டர்கள்
ஆ) 4,5 லிட்டர்கள்
இ) 5,6 லிட்டர்கள்
ஈ) 6,7 லிட்டர்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 4,5 லிட்டர்கள்
8. எருதுகளும் கரடிகளும் என்ற தொடர் சம்பந்தப்பட்டது.
அ) இறக்குமதி ஏற்றுமதி
ஆ) பங்குசந்தை
இ) விவசாயம்
ஈ) ராணுவம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பங்குசந்தை
9. டாக்டர் சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்த துறை.
அ) பொருளாதரம்
ஆ) உயிரியல்
இ) ரசாயனம்
ஈ) பௌதீகம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பௌதீகம்
10. சூரியனுக்கு அருகாமையிலுள்ள கிரகம்.
அ) மெர்குரி
ஆ) புளுட்டோ
இ) ஜுபிடர்
ஈ) மார்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) மெர்குரி
11. நான்காவது எஸ்டேட் என்ற தொடர் எதைக் குறிக்கிறது.
அ) மத்திய அரசு
ஆ) இந்திய ரிசர்வ் வங்கி
இ) நிதி இலாகா
ஈ) அச்சகம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அச்சகம்
12. பின்வரும் விளையாட்டுகளில் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது எது.
அ) கிரிக்கெட்
ஆ) பூப்பந்து
இ) ஹாக்கி
ஈ) கூடைப்பந்து

CLICK BUTTON.....


ANSWER : இ) ஹாக்கி
13. டாண்டியா நடனம் எந்த மாநிலத்தின் புகழ்பெற்றது.
அ) பஞ்சாப்
ஆ) குஜராத்
இ) மஹாராஷ்டிரா
ஈ) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) குஜராத்
14. கடற்படை தினம் அனுஷ்டிக்கப்படுவது.
அ) டிசம்பர் 4
ஆ) அக்டோபர் 28
இ) நவம்பர் 7br /> ஈ) நவம்பர் 14

CLICK BUTTON.....


ANSWER : அ) டிசம்பர் 4
15. அக்பரின் ஹிந்தி இலக்கியத்தில் புகழ்பெற்ற ஆஸ்தான கவி.
அ) துளசிதாசர்
ஆ) அப்துல் ரஹிம் கான்கானா
இ) ராஸ்கான்
ஈ) சூர்தாஸ்.

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அப்துல் ரஹிம் கான்கானா
16. ஹிந்து சுயராஜ்யத்தின் ஆசிரியர்
அ) பி.ஜி.திலக்
ஆ) வி.டி.சவர்க்கார்
இ) சுவாமி ஷிரத்தானந்த்
ஈ) எம்.கே.காந்தி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) எம்.கே.காந்தி
17 இந்தியாவின் திட்டக் கமிஷனின் தலைவர்.
அ) இந்தியாவின் ஜனாதிபதி
ஆ) இந்தியாவின் பிரதமர்
இ) திட்ட இலாகா
ஈ) நிதி அமைச்சர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இந்தியாவின் பிரதமர்
18. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்படுவது.
அ) இரைப்பை
ஆ) குடல்கள்
இ) தொண்டை br /> ஈ) கல்லீரல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கல்லீரல்
19. குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது.
அ) ஆணின் குரோமோசோம்கள்
ஆ) பெண்ணின் குரோமோசோம்கள்
இ) ஆண் பெண்ணின் ஆர்.எச். பெருக்கம்
ஈ) பெண்ணின் ரத்தப் பிரிவு

CLICK BUTTON.....


ANSWER : அ) ஆணின் குரோமோசோம்கள்
20. மண்டல் குழு சிபாரிசு சம்பந்தப்பட்டது.
அ) கல்வி
ஆ) பின் தங்கிய வகுப்பினர்
இ) தொலைக்காட்சி கட்டுப்பாடு
ஈ) வரி சீரமைப்பு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பின் தங்கிய வகுப்பினர்