× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK SCIENCE HISTORY) IN TAMIL 27

1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை.
அ) புரோலாக்டிக் ஹார்மோன்
ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன்
இ) பெண் இன ஹார்மோன்
ஈ) ஆண் இன ஹார்மோன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆண் இன ஹார்மோன்

2. மைக்கோபிளாஸ்மா என்பது.
அ) இயக்க நோய்க் காரணிகள்
ஆ) உயிரியல் நோய்க் காரணிகள்
இ) உயிரற்ற நோய்க் காரணிகள்
ஈ) வேதியியல் நோய்க் காரணிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) உயிரியல் நோய்க் காரணிகள்
3. இந்தியாவில் ஏற்பட்ட முதல் கர்நாடகப் போர் இதன் எதிரோலியாகும்.
அ) ரோஜாப்பூ போர்
ஆ) முப்பதாண்டுப் போர்
இ) நூற்றாண்டுப் போர்
ஈ) ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
4. மௌரிய வம்சத்தின் கடைசி பேரரசர்..
அ) குணாளன்
ஆ) மகேந்திரன்
இ) பிருகத்ரன்
ஈ) தௌரதன்

CLICK BUTTON.....


ANSWER : இ) பிருகத்ரன்
5. கதிர்வீச்சு தாக்கத்தை அளக்க உதவும் கருவியின் பெயர்.
அ) டாக்கோ மீட்டர்
ஆ) ஆல்டி மீட்டர்
இ) ரோடியோ மீட்டர்
ஈ) கிராவி மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : இ) ரோடியோ மீட்டர்
6. இந்திய அணுசக்தி கழகம் எங்குள்ளது.
அ) மும்பை
ஆ) கோல்கத்தா
இ) டெல்லி
ஈ) சென்னை

CLICK BUTTON.....


ANSWER : அ) மும்பை
7. பட்டுத்துணி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அ) மல்பரி
ஆ) லார்வா
இ) ககூன்
ஈ) புழு

CLICK BUTTON.....


ANSWER : இ) ககூன்
8. ஒரு கிலோகிராம் என்பது எவ்வளவு கிராம்?.
அ) 100 கிராம்
ஆ) 1000 கிராம்
இ) 500 கிராம்
ஈ) 10 கிராம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1000 கிராம்
9. வெளவால் ஒரு.
அ) பறவை
ஆ) பாலூட்டி
இ) ஊர்வன வகையைச் சார்ந்தது
ஈ) ஏதுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பாலூட்டி
10. இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக பதவியேற்றவர்.
அ) பைரோன்சிங் ஷெகாவத்
ஆ) ஏ.பி.ஜே.அப்துல கலாம்
இ) கே.ஆர். நாராயணன்
ஈ) ஆர். வெங்கட்ராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஏ.பி.ஜே.அப்துல கலாம்
11. இளவரசர் சலீம் இவருக்குப்பின் பதவியேற்றார்.
அ) அக்பர்
ஆ) பாபர்
இ) ஷாஜஹான்
ஈ) அவுரங்கசீப்

CLICK BUTTON.....


ANSWER : அ) அக்பர்
12. துருக்கியர்கள் கி.பி.1493ஆம் ஆண்டு கைப்பற்றிய இடம் ஹீரத்.
அ) ஹீரத்
ஆ) கான்ஸ்டாண்டி நோபில்
இ) காந்தகார்
ஈ) காபூல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கான்ஸ்டாண்டி நோபில்
13. கோப்பிடல் கீழ்க்கண்டவற்றில் ஒரு முக்கிய அங்கம்.
அ) பதிவேடு வைத்திருத்தல்
ஆ) வீடு பராமரித்தல்
இ) கணக்கு வைத்திருத்தல்
ஈ) நேரக் கண்காணிப்பு

CLICK BUTTON.....


ANSWER : அ) பதிவேடு வைத்திருத்தல்
14. மிகப்பெரும் ஆற்றலாகக் கருதப்படுவது.
அ) ஒலி ஆற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) அணு ஆற்றல்
ஈ) நிலை ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வெப்ப ஆற்றல்
15. கீழ்வருபவைகளில் காற்றினால் அதிவடைவது.
அ) வீணை.
ஆ) கிடார்
இ) கஞ்சிரா
ஈ) புல்லாங்குழல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) புல்லாங்குழல்
16. அதிர்வெண்ணின் அலகு
அ) ஹெர்ட்ஸ்
ஆ) கெல்வின்
இ) ஹென்றி
ஈ) நியூட்டன்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஹெர்ட்ஸ்
17 எலும்பு முறிவு, நுரையீரல் நோய்களைக் கண்டறிய உதவுவது.
அ) பீட்டா கதிர்கள்
ஆ) எக்ஸ் கதிர்கள்
இ) காமாக் கதிர்கள்
ஈ) ஆல்ஃபா கதிர்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எக்ஸ் கதிர்கள்
18. நர்மதை பள்ளத்தாக்கின் பக்கசுவர்கள் எனப்படுபவை.
அ) விந்திய மலை
ஆ) சாத்பூரா மலை
இ) மேற்கு தொடர்ச்சி மலை
ஈ) நீலகிரி மலை

CLICK BUTTON.....


ANSWER : அ) விந்திய மலை
19. மானவப் பீடபூமி எந்த வடிவமானது.
அ) செவ்வக
ஆ) முக்கோண
இ) சதுர
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) முக்கோண
20. தினப் பத்திரிகைகள் அதிகம் வெளிவரும் மாநிலம்.
அ) மத்தியப் பிரதேசம்
ஆ) உத்திரப் பிரதேசம்
இ) ஆந்திரப் பிரதேசம்
ஈ) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) உத்திரப் பிரதேசம்