× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 28, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 28

1. அவுரங்கசீப்பிடம் காணப்பட்ட மிகப் போற்றத்தக்க பண்பு.
அ) எளிய வாழ்க்கை
ஆ) பிறரை எளிதில் நம்பாமை
இ) பெற்றோர்கள் மீது உள்ள பாசம்
ஈ) இஸ்லாம் சமயத்தின் மீது தீவிரப்பற்று

CLICK BUTTON.....


ANSWER : அ) எளிய வாழ்க்கை

2. 1907ம் ஆண்டு எந்த மாநாட்டில் காங்கிரஸ் பிளவுபட்டது..
அ) லக்னோ
ஆ) பூனா
இ) சூரத்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) சூரத்
3. சகோதர்களைக் கொல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றிய முகலாய மன்னர்.
அ) பகதூர் ஷா
ஆ) ஷாஜஹான்
இ) அக்பர்
ஈ) அவுரங்கசீப்

CLICK BUTTON.....


ANSWER : இ) அக்பர்
4. வறண்ட சூழ்நிலையிலும் வளரக்கூடய பயிர்.
அ) கோதுமை
ஆ) கரும்பு
இ) எண்ணெய் வித்துக்கள்
ஈ) நெல்

CLICK BUTTON.....


ANSWER : இ) எண்ணெய் வித்துக்கள்
5. தொடர் வண்டிக் காப்பீட்டுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கியது.
அ) 1994
ஆ) 1992
இ) 1995
ஈ) 1993

CLICK BUTTON.....


ANSWER : அ) 1994
6. பொருளாதார இயலின் பெரும் உட்பிரிவுகளின் எண்ணிக்கை..
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) ஆறு
ஈ) நான்கு

CLICK BUTTON.....


ANSWER : அ) ஐந்து
7. ஒரு வித்திலைத் தாவரங்களின் வரிசை.
அ) யூனி செக்ஷூவேலிஸ்
ஆ) இட்டிரோமீரே
இ) எபிகைனே
ஈ) டிஸ்கிஃப்ளோரே

CLICK BUTTON.....


ANSWER : இ) எபிகைனே
8. நார்களின் மற்றொரு பெயர்.
அ) தாங்கு செல்கள்
ஆ) ஸ்கிளீரைட்கள்
இ) துணைச் செல்கள்
ஈ) சைலம் குழாய்கள்

CLICK BUTTON.....


ANSWER : அ) தாங்கு செல்கள்
9. ஒற்றைப் பண்பு கலப்பின் புறத்தோற்றம்.
அ) 1:2:1
ஆ) 10:6
இ) 3:1
ஈ) 9:7

CLICK BUTTON.....


ANSWER : இ) 3:1
10. புரோட்டீன்களில் அமினோ அமிலத்தை இணைக்கும் இணைப்பு.
அ) ஹைட்ரஜன் பிளைப்பு
ஆ) கிளைகோஜனிக் கிணைப்பு
இ) அயனி பிணைப்பு
ஈ) பெப்டைடு பிணைப்பு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பெப்டைடு பிணைப்பு
11. காபூல் அரசை பாபர் கைப்பற்றிய ஆண்டு.
அ) 1504
ஆ) 1527
இ) 1509
ஈ) 1528

CLICK BUTTON.....


ANSWER : அ) 1504
12. சூர் வம்ச ஆட்சியை நிறுவிய ஷெர்ஷா மரணம் அடைந்த ஆண்டு.
அ) 1547
ஆ) 1548
இ) 1546
ஈ) 1545

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 1545
13. ஹால்திகாட் போரில் அக்பரை எதிர்த்த இராஜபுத்திர மன்னன்.
அ) இராணா சங்கர் ராம் சிங்
ஆ) இராணா பிரதாப்
இ) ஹெமு
ஈ) இவர்களில் எவருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இராணா பிரதாப்
14. தக்காண அரசுகளின் அழிவால் வல்லமை பெற்றவர்கள்.
அ) உஸ்பெக்குகள்
ஆ) மராட்டியர்கள்
இ) டெல்லி சுல்தான்கள்
ஈ) துருக்கியர்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மராட்டியர்கள்
15. அவுரங்கசிப் மறைவிற்குப் பின் அரியணையில் அமர்ந்த மன்னர் யார்?.
அ) மூவாசம்
ஆ) தாரா
இ) மூரத்
ஈ) குஸ்ரு

CLICK BUTTON.....


ANSWER : அ) மூவாசம்
16. மத்திய அரிசி ஆய்வுக் கழகம் எந்த நகரில் உள்ளது
அ) லக்னோ
ஆ) கட்டாக்
இ) பெல்லகரா
ஈ) புவனேஸ்வர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கட்டாக்
17. போக்கர் என்னும் பயணிகள் விமானத்தை தயாரிக்கும் நாடு எது.
அ) நெதர்லாந்து
ஆ) நியூசிலாந்து
இ) சுவிட்சர்லாந்து
ஈ) அயர்லாந்து

CLICK BUTTON.....


ANSWER : அ) நெதர்லாந்து
18. உலகின் முதலாவது அணுசக்தி நிலையம் எந்த நாட்டில் அமைக்கப்பட்டது.
அ) ஐரோப்பா
ஆ) ரஷ்யா
இ) அமெரிக்கா
ஈ) இந்தியா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ரஷ்யா
19. உலகிலேயே பரப்பளவில் பெரிய நகரம் எது.
அ) கார்டேஜ்
ஆ) நிகோஸியா
இ) கிஷ்மயூ
ஈ) மவுண்ட்லிசா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மவுண்ட்லிசா
20. ஆண்டிமனி கிடைக்கும் இந்திய மாநிலங்கள்.
அ) பஞ்சாப், கர்நாடகா
ஆ) பஞ்சாப், ராஜஸ்தான்
இ) கர்நாடகா, கேரளா
ஈ) கர்நாடகா, பீகார்

CLICK BUTTON.....


ANSWER : அ) பஞ்சாப், கர்நாடகா