× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 31, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 31

1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார்.
அ) இந்தியர்கள்
ஆ) ஸ்பானிஷ்காரர்கள்
இ) போர்த்துகீசியர்கள்
ஈ) சீனர்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) போர்த்துகீசியர்கள்

2. இரானிக்கட் நோய் தாக்குவது.
அ) நாய்கள்
ஆ) பசுக்கள்
இ) செம்மறியாடு
ஈ) கோழி, வாத்து போன்ற பறவைகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கோழி, வாத்து போன்ற பறவைகள்
3. பெஸ்டிசைட்ஸ் எதனை அழிக்க உபயோகப் படுத்தப்படுவது.
அ) பூச்சிகள்
ஆ) நுண்ணுயிர் ஜீவன்கள்
இ) நச்சுத் தாவரங்கள்
ஈ) மண்ணிலுள்ள நச்சுப் பொருள்கள்

CLICK BUTTON.....


ANSWER : அ) பூச்சிகள்
4. குளோரின் என்பது ஒரு.
அ) மருந்து
ஆ) கலப்பு உலோகம்
இ) ஹாலஜன்
ஈ) கலவை

CLICK BUTTON.....


ANSWER : இ) ஹாலஜன்
5. மைக்கா உபயோகமாவது.
அ) கண்ணாடி
ஆ) வெப்பத்தால் பாதிப்படையாத செங்கல்கள்
இ) கலப்பு உலோகங்கள்
ஈ) உலோகங்களை பிரிப்பது

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வெப்பத்தால் பாதிப்படையாத செங்கல்கள்
6. இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது எது.
அ) காலிஃபிளவர்
ஆ) முட்டை
இ) பால்
ஈ) பச்சை காய்கறிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பச்சை காய்கறிகள்
7. விளையாட்டு வீரருக்கு உடனடி சக்தியை அளிக்க உதவுவது.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) புரதங்கள்
இ) பாஸ்பேட்ஸ்
ஈ) வைட்டமின்கள்

CLICK BUTTON.....


ANSWER : அ) கார்போஹைட்ரேட்
8. இந்தியாவில் மிக நகரமயமாக்கப் பட்ட மாநிலம்.
அ) பஞ்சாப்
ஆ) கேரளா
இ) மகாராஷ்டிரா
ஈ) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : இ) மகாராஷ்டிரா
9. தோலில் கூடுருவிச் சென்று மனித குடலில் செல்லும் புழு.
அ) ஊசிப்புழு
ஆ) கொக்கிப் புழு
இ) வட்டப்புழு
ஈ) நாடாப்புழு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கொக்கிப் புழு
10. டார்ச்சு மின்கலத்தில் ஒரு ஜதை டர்மினல்களில் அடங்கியது.
அ) பித்தளை-தாமிரம்
ஆ) ஈயம்-கார்பன்
இ) கார்பன்-தாமிரம்
ஈ) பித்தளை-கார்பன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பித்தளை-கார்பன்
11. பாலில் கொழுப்புச் சத்து குறைவது.
அ) மழைக் காலத்தில்
ஆ) கோடை காலத்தில்
இ) குளிர் காலத்தில்
ஈ) எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கோடை காலத்தில்
12. எல்லோருக்கும் பொருந்தக்கூடிய இரத்தவகை.
அ) பிரிவு ஏ
ஆ) பிரிவு ஓ
இ) பிரிவு பி
ஈ) பிரிவு ஏபி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பிரிவு ஓ
13. இந்திய அரசியலமைப்பில் எட்டாவது பிரிவின்படி அங்கீகரிக்கப் பட்ட மொழிகள்.
அ) 15
ஆ)18
இ) 14
ஈ) 16

CLICK BUTTON.....


ANSWER : ஆ)18
14. பாராளுமன்றத்தின் அங்கத்தி னருக்கு தகுதியான வயது என்ன.
அ) 20
ஆ) 25
இ) 30
ஈ) 35

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 25
15. பண மசோதாவைப் பொறுத்த மட்டில் ராஜ்யசபையின் அதிகாரம்.
அ) நிராகரித்தல்.
ஆ) பரிந்துரை
இ) திருத்துதல்
ஈ) எதுவுமில்லை.

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பரிந்துரை
16. உருவ வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட காலம்
அ) இதிகாச காலம்
ஆ) வேத காலம்
இ) குப்தர்கள் காலம்
ஈ) எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : அ) இதிகாச காலம்
17 பின்வருவனவற்றில் எது இந்து ஆசிய மொழியல்ல.
அ) ஒரியா
ஆ) மராத்தி
இ) தமிழ்
ஈ) சமஸ்கிருதம்

CLICK BUTTON.....


ANSWER : இ) தமிழ்
18. மலட்டு எதிப்ப்புச் செயலக்கு உதவும் வைட்டமின்.
அ) வைட்டமின் ஏ
ஆ) வைட்டமின் கே
இ) வைட்டமின் பி
ஈ) வைட்டமின் ஈ

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வைட்டமின் ஈ
19. பின்வருவனவற்றில் எந்த மாநிலம் அதிகமான வேர்க்கடலையை உற்பத்தி செய்கிறது.
அ) ஒரிசா
ஆ) ஆந்திரப்பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம்
ஈ) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஆந்திரப்பிரதேசம்
20. கிலோவாட் எதன் அளவு.
அ) சக்தி
ஆ) எதிர்ப்பு சக்தி
இ) மின்சாரம்
ஈ) மறைந்துள்ள வேறுபாடு

CLICK BUTTON.....


ANSWER : இ) மின்சாரம்