× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 29, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 29

1. ஆத்மீக சபையை நிறுவியவர்.
அ) ராஜாராம் மோகன்ராய்
ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி
இ) ஆத்மராம் பாண்டுரங்
ஈ) எம்.ஜி.ரானடே

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி

2 முதலாவது ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்திற்கு (1920-21) தலைமை தாங்கியவர்..
அ) எஸ்.ஏ.டாங்கே
ஆ) சிங்காரவேலு செட்டியார்
இ) லாலா லஜபதிராய்
ஈ) எம்.கே.காந்தி

CLICK BUTTON.....


ANSWER : அ) எஸ்.ஏ.டாங்கே
3. அகச் சிவப்புக் கதிர்களின் இயற்கை மூலம்.
அ) க்ளோபர்
ஆ) சூடேற்றப்பட்ட டங்ஸ்டன்
இ) நெர்ன்ஸ்ட் க்ளோவர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சூடேற்றப்பட்ட டங்ஸ்டன்
4. மிகக் குறைவான அதிர்வெண் கொண்ட சுரம்.
அ) ஒத்ததிர்வெண்
ஆ) மேற்சுரம்
இ) இயல்பு அதிர்வெண்
ஈ) அடிப்படை சுரம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அடிப்படை சுரம்
5. டான்ஜன்ட் கால்வனா மீட்டர் மூலம் அளக்கப்படுவது.
அ) மின்தடை
ஆ) மின்னழுத்தம்
இ) மின்னோட்டம்
ஈ) மின்சார அளவு

CLICK BUTTON.....


ANSWER : இ) மின்னோட்டம்
6. மின் வெப்ப சாதனங்களில் பயன்படும் ஒளிவரும் பொருள்.
அ) நிக்ரோம்
ஆ) ஸ்டல்லாய்
இ) மாங்கனிஸ்
ஈ) டியூரா அலுமின்

CLICK BUTTON.....


ANSWER : அ) நிக்ரோம்
7. ஏ.சி. மின்னோட்டத்தை டி.சி. மின்னோட்டமாக மாற்றித்தரும் சாதனம்.
அ) மின் நிலைமம்
ஆ) மின் ஏற்பி
இ) மின் திருத்தி
ஈ) மின் மாற்றி

CLICK BUTTON.....


ANSWER : இ) மின் திருத்தி
8. மின்னோட்டப் பெருக்கத் திறனிற்கான அலகு.
அ) வோல்ட்
ஆ) ஆம்பியர்
இ) ஹென்றி
ஈ) அலகு கிடையாது

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அலகு கிடையாது
9. பேன்சைல் அசிட்டேட் கிடைப்பது.
அ) மல்லிகை எண்ணெயிலிருந்து
ஆ) வேப்பெண்ணெயிலிருந்து
இ) தேங்காய் எண்ணெயிலிருந்து
ஈ) பாதாமிலிருந்து

CLICK BUTTON.....


ANSWER : அ) மல்லிகை எண்ணெயிலிருந்து
10. மராட்டிய பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
அ) கடற்படை இல்லாமை
ஆ) பழைய போர்முறை
இ) பிரிட்டிஷார் வருகை
ஈ) இவற்றில் எதுவுமில்லை br />

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இவற்றில் எதுவுமில்லை
11. இந்திய தர நிர்ணய நிலையம் (ஐ.எஸ்.ஐ) துவங்கப்பட்ட ஆண்டு.
அ) 1949
ஆ) 1958
இ) 1962
ஈ) 1947

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 1947
12. இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆடிட்டோரியம் உள்ள நகரம்.
அ) ஹைதராபாத்
ஆ) டெல்லி
இ) மும்பை
ஈ) கோல்கத்தா

CLICK BUTTON.....


ANSWER : இ) மும்பை
13. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம்.
அ) கொச்சி
ஆ) மதுரை
இ) ஸ்ரீரங்கம்
ஈ) பெங்களுர்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஸ்ரீரங்கம்
14. ஹார்டுவேர் என்பது எதனுடைன் தொடர்புடையது.
அ) கால்குலேட்டர்
ஆ) இரும்புக்கடை
இ) அமிலம்
ஈ) கம்ப்யூட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கம்ப்யூட்டர்
15. பி.ஸி.ஜி. எதனைத் தடுக்க உதவுகிறது.
அ) டைபாய்ட்
ஆ) காசநோய்
இ) ஜுரம்
ஈ) தொற்றுநோய்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) காசநோய்
16. குதிரைக்குட்டியை ஆங்கிலத்தில் . . . . என்பார்கள்.
அ) கப்
ஆ) கோல்ட்
இ) லாம்ப்
ஈ) பான்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கோல்ட்
17 மணலின் ரசாயனப் பெயர்.
அ) சோடியம் ஹைட்ராக்ஸைடு
ஆ) பொட்டாசியம் ஆக்ஸைடு
இ) சிலிகன்-டை-ஆக்ஸைடு
ஈ) ஏதுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) சிலிகன்-டை-ஆக்ஸைடு
18. காங்கிரஸ் பிளவை ஏற்படுத்திய மாநாடு.
அ) லாகூர்
ஆ) சூரத்
இ) திரிபுரா
ஈ) மதராஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சூரத்
19. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள முதல் பெண்.
அ) சோகிலா ஐயர்
ஆ) கிரன்பேடி
இ) உமாபாரதி
ஈ) சுஷ்மா சாவ்லா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சுஷ்மா சாவ்லா
20 பின்வருவனவற்றில் எது சோழ நிர்வாகத்தில் அடிமட்ட பிரிவு.
அ) மண்டலம்
ஆ) கோட்டம்
இ) குர்ரம்
ஈ) வளநாடு

CLICK BUTTON.....


ANSWER : இ) குர்ரம்