× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (SCIENCE) IN TAMIL 4

1. தாவரத்தின் தரை மேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப் படுவது.
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) நீராவிப்போக்கு
இ) இனப்பெருக்கம்
ஈ) சுவாசித்தல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நீராவிப்போக்கு

2. ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப்பாகத்தின் இயக்கம்.
அ) புவி சார்பசைவு
ஆ) நீர் சார்பசைவு
இ) ஒளிசார்பசைவு
ஈ) தொடுதலுறு அசைவு

CLICK BUTTON.....


ANSWER : இ) ஒளிசார்பசைவு
3. ஒளிச்சேர்க்கைக்கு பயன்படும் பொருட்கள் அல்லாதது.
அ) ஒளி ஆற்றல்
ஆ) பச்சையம், நீர்
இ) கரியமிலவாயு
ஈ) உயிர்வளி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) உயிர்வளி
4. இலையின் புறத்தோலில் காணப்படும் மெழுகுப் பூச்சு.
அ) கியூட்டிகிள்
ஆ) பசுங்கணிகம்
இ) காப்புசெல்
ஈ) இலைத்துளை

CLICK BUTTON.....


ANSWER : அ) கியூட்டிகிள்
5. உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடை பெறும் இடம்.
அ) இலைத்துளை
ஆ) கியூட்டிகிள்
இ) காப்புசெல்
ஈ) மைட்டோகாண்டிரியா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மைட்டோகாண்டிரியா
6. வேதித் தற்சார்பு உயிரி.
அ) நைட்ரோசோமோனாஸ்
ஆ) பசும் கந்தக பாக்டீரியா
இ) மியூக்கர்
ஈ) நாய்க்குடை

CLICK BUTTON.....


ANSWER : அ) நைட்ரோசோமோனாஸ்
7. மானோட்ரோபாவில் நடைபெறும் உணவூட்ட முறை.
அ) ஒளிதற்சார்பு உணவூட்டம்
ஆ) ஒட்டுண்ணி வகை உணவூட்டம்
இ) மட்குண்ணிவகை உணவூட்டம்
ஈ) வேதிதற்சார்பு உணவூட்டம்

CLICK BUTTON.....


ANSWER : இ) மட்குண்ணிவகை உணவூட்டம்
8. தனித்த ஒன்றைக் கண்டறிக.
அ) நெப்பந்தஸ்
ஆ) மியூக்கர்
இ) ட்ரசீரா
ஈ) யுட்ரிகுலேரியா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மியூக்கர்
9. ஒளியுறு வளைதலுக்கு சான்று.
அ) டேன்லியான்
ஆ) குரோக்கஸ்
இ) மைமோசாபுடிகா
ஈ) தொட்டால் சுருங்கி

CLICK BUTTON.....


ANSWER : அ) டேன்லியான்
10. வெப்பமுறுவளைதல் ............. தாவரத்தில் நடைபெறுகிறது.
அ) குரோக்கஸ்
ஆ) மைமோசாபுடிகா
இ) அல்லி
ஈ) நெப்பந்தஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) குரோக்கஸ்
11. தற்கால வகைப்பாட்டியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்.
அ) அரிஸ்டாடில்
ஆ) கரோலின்னேயஸ்
இ) எட்வர்ட்
ஈ) ஸ்டெஃப்டா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கரோலின்னேயஸ்
12. சோதனைக் குழாய் குழந்தையை முதன் முதலில் உருவாக்கியவர்கள்.
அ) அரிஸ்டாட்டில், பிளேட்டோ
ஆ) கரோல் லின்னேயஸ், கார்ல் மாக்ஸ்
இ) எட்வர்ட், ஸ்டெஃப்டா
ஈ) ஆன்டன் வான் லூவன்ஹாக்

CLICK BUTTON.....


ANSWER : இ) எட்வர்ட், ஸ்டெஃப்டா
13. குளிர் இரத்த விலங்கு.
அ) தவளை
ஆ) பறவை
இ) மனிதன்
ஈ) வெளவால்

CLICK BUTTON.....


ANSWER : அ) தவளை
14. உலகிலேயே மிக அதிக நச்சுத்திறன் கொண்ட விலங்கு.
அ) இராஜநாகம்
ஆ) கைரோநக்ஸ் பிளாக்கரி ஜெல்லிமீன்
இ) ஆப்பிரிக்காவின் கருப்பு மாம்பா
ஈ) ஜெக்கோ

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கைரோநக்ஸ் பிளாக்கரி ஜெல்லிமீன்
15. இரத்தம் உறைதலைத் தடை செய்யும் நொதி.
அ) அமைலேஸ்
ஆ) டயஸ்டேஸ்
இ) ஹிருடீன்
ஈ) வைட்டமின் கே

CLICK BUTTON.....


ANSWER : இ) ஹிருடீன்
16. உயிரினங்களின் மிகப் பெரிய தொகுதி.
அ) முட்தோலிகள்
ஆ) மெல்லுடலிகள்
இ) துளையுடலிகள்
ஈ) கணுக்காலிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கணுக்காலிகள்
17. மிக அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மீன்.
அ) கட்லா
ஆ) விரால்
இ) கல்மீன்
ஈ) டால்ஃபின்

CLICK BUTTON.....


ANSWER : இ) கல்மீன்
18. மிக வேகமாக ஊர்வன.
அ) இராட்சத ஆமைகள்
ஆ) மலைப்பாம்பு
இ) ஜெக்கோ
ஈ) கோஸ்டாரிக்கா இகுவான்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கோஸ்டாரிக்கா இகுவான்
19. உலகின் மிக வேகமான பாம்பு.
அ) இராஜநாகம்
ஆ) கரும்பு மாம்பா
இ) கோடுகளுடைய மலைப்பாம்பு
ஈ) பச்சைப்பாம்பு

CLICK BUTTON.....


ANSWER : இ) கோடுகளுடைய மலைப்பாம்பு
20. மிக மெதுவாக நகரும் பாலூட்டி இனம்.
அ) யானை
ஆ) பிக்மிஸ்டு
இ) எல்குட்னா
ஈ) வெளவால்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பிக்மிஸ்டு

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,