× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (SCIENCE) IN TAMIL 5

1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.
அ) இருதலைத் தசை
ஆ) முத்தலைத் தசை
இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை
ஈ) காஃப்தசை

CLICK BUTTON.....


ANSWER : இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை

2. காஃப் தசை எங்கு காணப் படுகிறது.
அ) முதுகு
ஆ) கழுத்து
இ) பின்கால்
ஈ) தோள்

CLICK BUTTON.....


ANSWER : இ) பின்கால்
3. மண்டையோட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை.
அ) 8
ஆ) 14
இ) 22
ஈ) 33


CLICK BUTTON.....


ANSWER : இ) 22
4. முக எலும்புகளின் எண்ணிக்கை.
அ) 22
ஆ) 8
இ) 33
ஈ) 14

CLICK BUTTON.....


ANSWER :
5. முதுகெலுமபுத் தொடரில் காணப் படும் உண்மையான முள்ளெலும்புகள் எத்தனை.
அ) 33
ஆ)14
இ) 26
ஈ) 22

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 14
6. எது கால்களை, இடுப்பு வளையத்துடன் இணைக்க உதவுகிறது.
அ) காரையெலும்பு
ஆ) கிளினாய்டு குழி
இ) அசிட்டாபுலம்
ஈ) திருவெலும்பு

CLICK BUTTON.....


ANSWER : இ) அசிட்டாபுலம்
7. கொழுப்பு மற்றும் கால்சியத்தை சேமிக்கும் இடமாக விளங்குவது.
அ) தோல்
ஆ) இதயம்
இ) எலும்பு
ஈ) கல்லீரல்

CLICK BUTTON.....


ANSWER : 7. கொழுப்பு மற்றும் கால்சியத்தை சேமிக்கும் இடமாக விளங்குவது.
8. கீழ்காண்பவற்றில் எதில் செல் உள்செரித்தல் நடைபெறுகிறது.
அ) மனிதன்
ஆ) பாலூட்டி
இ) அமீபா
ஈ) மண்புழு

CLICK BUTTON.....


ANSWER : இ) அமீபா
9. மனித உடலின் மிகக் கடினமான பகுதி.
அ) கைவிரல் எலும்பு
ஆ) மார்பெலும்பு
இ) தோள்பட்டை
ஈ) பற்களின் எனாமல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பற்களின் எனாமல்
10. உமிழ்நீர் சுரப்பியில் காணப்படும் நொதிகள்.
அ) டையலின், லைசோசைம்
ஆ) பெப்சின், ரெனின்
இ) அட்ரிலைன், தைராக்ஸின்
ஈ) இன்சுலின், குளுக்கான்

CLICK BUTTON.....


ANSWER : அ) டையலின், லைசோசைம்
11. இரப்பையில் சுரக்கப்படும் அமிலம்.
அ) கந்தக அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஈ) ஆக்ஸாலிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
12. தனித்த ஒன்றைக் கண்டறிக.
அ) டியோடினம்
ஆ) கல்லீரல்
இ) ஜீஜீனம்
ஈ) இலியம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கல்லீரல்
13. கீழ்க்காண்பவற்றில் எது ஒரு எச்ச உறுப்பாகும்.
அ) குடல்வால்
ஆ)ரெக்டம்
இ) ஜீஜீனம்
ஈ) இலியம்

CLICK BUTTON.....


ANSWER : அ) குடல்வால்
14. யூரிக்கோ டெலிஸம் என்றழைக்கப்படுவது.
அ) டிலியாஸ்ட் மீன்கள்
ஆ) கடல்மீன்கள்
இ) நன்னீர் ஆமைகள்
ஈ) பறவைகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பறவைகள்
15. சிறுநீரகத்தை மூடிய இழையின் பெயர்.
அ) கேப்சியூல்
ஆ) பெரிகார்டியம்
இ) புளுரா
ஈ) கரினா

CLICK BUTTON.....


ANSWER : அ) கேப்சியூல்
16. இதயத்தை சுற்றி காணப்படும் இரட்டைச்சுவர்.
அ) புளுரா
ஆ) பெரிகார்டியம்
இ) மீடியாஸ்டினம்
ஈ) கேப்சியூல

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பெரிகார்டியம்
17. திறந்த வகை சுற்றோட்டத் தொகுப்பு உடைய விலங்கினம்.
அ) மனிதன்
ஆ) கரப்பான்பூச்சி
இ) பாலூட்டிகள்
ஈ) மீன்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கரப்பான்பூச்சி
18. உயிர்வளி அற்ற இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய்.
அ) நுரையீரல் தமனி
ஆ) இடது எட்ரியம்
இ) நுரையீரல் சிரை
ஈ) மகாதமனி

CLICK BUTTON.....


ANSWER : அ) நுரையீரல் தமனி
19. ஒட்டுண்ணித் தாவரம்.
அ) காளான்
ஆ) மியூக்கர்
இ) கஸ்குட்டா
ஈ) ஈஸ்ட்

CLICK BUTTON.....


ANSWER : இ) கஸ்குட்டா
20. தனித்த ஒன்றைக் கண்டறிக.
அ) பாரன்கைமா
ஆ) சைலம்
இ) கோலன்கைமா
ஈ) ஸ்கிளீரன்கைமா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சைலம்

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,