× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 17

1. சீக்கியர்களின் கிரந்தா சாகிப் என்ற புனித நூலை தொகுத்தவர்.
அ) குரு நானக்
ஆ) குரு கோவிந்த்
இ) குரு அர்ஜுன் சிங்
ஈ) குரு தேஜ் பகதூர்

CLICK BUTTON.....


ANSWER : இ) குரு அர்ஜுன் சிங்

2. மின் கடத்தியின் வழியே செல்லும் மின்னோட்டம் அணுவின்.
அ) இயக்க ஆற்றலை குறைக்கும்
ஆ) இயக்க ஆற்றலை அதிகரிக்கும்
இ) நிலையாற்றலைக் குறைக்கும்
ஈ) நிலையாற்றலைக் அதிகரிக்கும்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இயக்க ஆற்றலை அதிகரிக்கும்
3. எண்ணெய் கிணறுகள் அதிகம் உள்ள திப்ருகார் நகரம் அமைந்துள்ள இந்திய மாநிலம்.
அ) பீகார்
ஆ) அசாம்
இ) ஒரிசா
ஈ) மேற்கு வங்காளம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அசாம்
4. லெபனானின் தலைநகரம்.
அ) புகாரெஸ்ட்
ஆ) பெய்ருட்
இ) வார்சா
ஈ) மாட்ரிட்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பெய்ருட்
5. கனடா நாட்டின் புகழ்பெற்ற நதி.
அ) மூசி
ஆ) பிகஸ்
இ) முதா
ஈ) மெக்கன்சி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மெக்கன்சி
6. இந்தியாவில் தாவா, பன்னோக்கு அணை அமைந்துள்ள மாநிலம்.
அ) மத்தியப் பிரதேசம்
ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) உத்திரப் பிரதேசம்
ஈ) மேற்கு வங்காளம்

CLICK BUTTON.....


ANSWER : அ) மத்தியப் பிரதேசம்
7. இந்தியாவின் பெரிய இரும்புத் தாது சுரங்கம் எங்குள்ளது.
அ) ஆர்வி
ஆ) பொக்காரோ
இ) போபால்
ஈ) பெய்லாடிலர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பெய்லாடிலர்
8. தடுக்கப்பட்ட நகரம் என்றழைக்கப் படுவது.
அ) லாசா
ஆ) கார்கில்
இ) லடாக்
ஈ) பனாஜி

CLICK BUTTON.....


ANSWER : இ) லடாக்
9. ஆந்திரப்பிரதேசத்தில் தங்கம் வெட்டி எடுக்கப்படும் இடம்.
அ) ஹட்டி
ஆ) கூடூர்
இ) ஹைதராபாத்
ஈ) செகந்தராபாத்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஹட்டி
10. அசிட்டிலீன் பல்படியாதலுக் குள்ளாகும் போது உருவாகும் பொருள்.
அ) எத்திலீன்
ஆ) பென்சீன்
இ) பாலித்தீன்
ஈ) ஈத்தேன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பென்சீன்
11. கீழ்க்கண்டவற்றில் எது ரெஸிம் மஞ்சரி வகை.
அ) காட்கின்
ஆ) கலப்பு வகை மஞ்சரி
இ) தனிளைம்
ஈ) இருபக்க கிளைஸைடம்

CLICK BUTTON.....


ANSWER : அ) காட்கின்
12. மால்வேஸி எந்த வகுப்பைச் சார்ந்தது.
அ) பாலினம்
ஆ) டைகாட்டிலினே
இ) பாலிபெட்டாலே
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) டைகாட்டிலினே
13. மாங்கனிஸ் பற்றாக்குறையின் அறிகுறி.
அ) தண்டு தொகுப்பு மடிதல்
ஆ) இலைகள் இறப்பு
இ) இலை உருக்குலைத் தோற்றம்
ஈ) பச்சைசோகை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பச்சைசோகை
14. ஏரன்கைமா காணப்படுவது.
அ) வறண்ட நிலத்தாவரங்களில்
ஆ) தொற்றுத் தாவரங்களில்
இ) நீர்த் தாவரங்களில்
ஈ) இடைநிலைத் தாவரங்களில்

CLICK BUTTON.....


ANSWER : இ) நீர்த் தாவரங்களில்
15. இரு பெயரிடு முறையினை அறிமுகப்படுத்தியவர்.
அ) லின்னேஸ்
ஆ) பெந்தம்.
இ) டார்வின்
ஈ) பாஹின்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பாஹின்
16. சீனப் பெருஞ்சுவரை கட்டிய மன்னர்.
அ) சூ-என்-லாய்
ஆ) ஷீயுவாங்டி
இ) சியாங்கே ஷேக்
ஈ) மாசேதுங்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஷீயுவாங்டி
17 தேவைக்கோடு செங்குத்துக் கோடாக இருப்பது.
அ) நெகிழ்ச்சியுடைய தேவையால்
ஆ) நெகிழ்ச்சி அற்ற தேவையால்
இ) முற்றிலும் நெகிழ்ச்சி அற்ற தேவையால்
ஈ) முற்றிலும் நெகிழ்ச்சியுடைய தேவையால்

CLICK BUTTON.....


ANSWER : இ) முற்றிலும் நெகிழ்ச்சி அற்ற தேவையால்
18. கூலிட்ஜ் குழாயில் உள்ள உலோகச் சிலிண்டர் எதனால் ஆனது?
அ) மாலிப்டினம்
ஆ) கார்பன்
இ) தாமிரம்
ஈ) டங்ஸ்டன்

CLICK BUTTON.....


ANSWER : அ) மாலிப்டினம்
19. கொய்னா எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
அ) வில்லோ
ஆ) சின்கோனா
இ) பை
ஈ) ஓக்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சின்கோனா
20. காற்றில் தீப்பற்றக் கூய மூலகப் பொருள்.
அ) வெண்பாஸ்பரம்
ஆ) கால்சியம்
இ) சோடியம்
ஈ) கற்பூரம்

CLICK BUTTON.....


ANSWER : அ) வெண்பாஸ்பரம்