× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 18

1. டாலமைட் எதன் தாதுப் பொருள்?
அ) ஈயம்
ஆ) இரும்பு
இ) தாமிரம்
ஈ) மக்னீசியம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மக்னீசியம்

2. பீட்டர் காரே பின்வரும் எந்த நாவலுக்காக புக்கர் பரிசை பெற்றார்.
அ) ட்ரு ஹிஸ்டரி ஆஃப் தி கெல்லி கேங்
ஆ) விங்க்ஸ் ஆஃப் ஃபயர்
இ) தி லாங் வாக் டு ஃபிரீடம்
ஈ) எ வீக் வித் காந்தி

CLICK BUTTON.....


ANSWER : அ) ட்ரு ஹிஸ்டரி ஆஃப் தி கெல்லி கேங்
3. தூண்டு மின்னோட்டத்தின் திசையை அறியப் பயன்படும் விதி.
அ) பிளெம்மிங் வலக்கை விதி
ஆ) பிளெம்மிங் இடக்கை விதி
இ) பாயல் விதி
ஈ) ஆம்பியர் விதி

CLICK BUTTON.....


ANSWER : அ) பிளெம்மிங் வலக்கை விதி
4. குளோரினின் அணு எண்.
அ) 15
ஆ) 18
இ) 17
ஈ) 16

CLICK BUTTON.....


ANSWER : இ) 17
5. பாஸ்பரஸ் எந்த அமிலத்தில் தூய்மைப் படுத்தப்படுகிறது.
அ) குரோமிக் அமிலம்
ஆ) கார்பானிக் அமிலம்
இ) கந்தக அமிலம்
ஈ) நைட்ரிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : அ) குரோமிக் அமிலம்
6. மைசூர் மீண்டும் எப்போது சுதேச அரசரிடம் ஒப்படைக்கப்பட்டது?
அ) 1879
ஆ) 1883
இ) 1881
ஈ) 1882

CLICK BUTTON.....


ANSWER : இ) 1881
7. தனது சொந்த சின்னமாக தேனியை பயன் படுத்தியவர் யார்?
அ) அமிர் குஸ்ரு
ஆ) நெப்போலியன்
இ) திப்பு சுல்தான்
ஈ) அக்பர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நெப்போலியன்
8. பாரிஸ் சமாதான மகாநாட்டில் கலந்து கொள்ளாத நட்பு நாடு. அ) இங்கிலாந்து
ஆ) ஆஸ்திரியா
இ) ரஷ்யா
ஈ) ஜெர்மனி

CLICK BUTTON.....


ANSWER : இ) ரஷ்யா
9. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இடம்.
அ) விஜயவாடா
ஆ) ஹைதராபாத்
இ) நாசிக்
ஈ) ஹரித்வார்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஹரித்வார்
10. ஷில்லிங் எந்த நாட்டின் நாணயம்.
அ) கிரீஸ்
ஆ) நைஜீரியா
இ) ஆஸ்திரியா
ஈ) பிரேசில்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஆஸ்திரியா
11. மதர் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்.
அ) காதரின் மாயோ
ஆ) மாக்ஸிம் கார்க்கி
இ) சாவன்டிஷ்
ஈ) ஜேன் ஆஸ்டின்

CLICK BUTTON.....


ANSWER : அ) காதரின் மாயோ
12. தன்வந்திரி விருது கீழ்க்கண்ட எந்த துறைக்குரியது?
அ) விளையாட்டு
ஆ) நாட்டியம்
இ) மருத்துவம்
ஈ) இலக்கியம்

CLICK BUTTON.....


ANSWER : இ) மருத்துவம்
13. முதன் முதலில் உலகை சுற்றிவந்த விமானி.
அ) கிங்ஸ் போர்டு ஸ்மித்
ஆ) தாமஸ் டபிள்யூ
இ) யூரிகாகரின்
ஈ) இவர்களில் எவருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : அ) கிங்ஸ் போர்டு ஸ்மித்
14. கோள்களின் இயக்கத்தை விளக்க உதவும் கருவி.
அ) கெப்ளர் விதி
ஆ) ஹப்பின் விதி
இ) ஃபாரடே விதி
ஈ) நியூட்டன் விதி

CLICK BUTTON.....


ANSWER : அ) கெப்ளர் விதி
15. மென்காந்தத்தின் காந்தத் தூண்டல் பண்பு.
அ) எஃகை விட குறைவு
ஆ) எஃகை விட அதிகம்
இ) எஃகிற்கு சமம்
ஈ) எஃகைப் போன்றது

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எஃகை விட அதிகம்
16. நார் தயாரித்தல் தொழிலில் பயன்படும் பாக்டீரியா.
அ) கிளாஸ் டரிடீயம்
ஆ) எ.கோலி
இ) அசிட்டோ பாக்டர்
ஈ) ரைசோபியம்

CLICK BUTTON.....


ANSWER : அ) கிளாஸ் டரிடீயம்
17. பெனிசிலியம் சார்ந்துள்ள துணை வகுப்பு.
அ) ஆஸ்கோமைசீட்ஸ்
ஆ) யூ ஆஸ்கோமைசீட்ஸ்
இ) யூரோட்டியேஸி
ஈ) யூரோட்டியேல்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) யூ ஆஸ்கோமைசீட்ஸ்
18. மஞ்சரியில் காணப்படும் அமைப்பு?
அ) பூத்தளம்
ஆ) லிக்யூல்
இ) குப்பியூல்
ஈ) இன்வலூக்கர்

CLICK BUTTON.....


ANSWER : இ) குப்பியூல்
19. ஆகாயவிமானம் கண்டுபிடிக் கப்பட்ட ஆண்டு எது?
அ) 1803
ஆ) 1903
இ) 1703
ஈ) 1919

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1903
20. தசம நாணயமுறை இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது?
அ) 1937
ஆ) 1947
இ) 1957
ஈ) 1967

CLICK BUTTON.....


ANSWER : இ) 1957