× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 20

1. மொகன்ஜதாரோ என்னும் வார்த்தையின் பொருள்.
அ) பிணக்குழிமேடு
ஆ) அழியா நகரம்
இ) நதிப்பள்ளத்தாக்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : அ) பிணக்குழிமேடு

2. போதிசத்துவர்கள் புத்த மதத்தில் எந்த பிரிவினைச் சேர்ந்தவர்கள்?
அ) மஹாயானம்
ஆ) ஹீனயானம்
இ) திவிசத்வம்
ஈ) போதாயனம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஹீனயானம்
3. எந்த அரச வம்சத்தால் சகா சகாப்தம் ஏற்படுத்தப்பட்டது?
அ) குப்த வம்சம்
ஆ) மௌரிய வம்சம்
இ) சுங்க வம்சம்
ஈ) குஷாண வம்சம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) குஷாண வம்சம்
4. கலந்துரையாடி, கூட்டாக தீர்மானிக்க முடியாத அமைப்பு.
அ) கூட்டுறவுச் சங்கம்
ஆ) கூட்டு பங்கு நிறுமம்
இ) கூட்டாண்மை
ஈ) தனியாள் வணிகம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தனியாள் வணிகம்
5. பொருட்களை ஏற்றுமதி செய்ய நியமிக்கப்படுபவர்.
அ) கட்டுப்பாட்டு முகவர்
ஆ) அனுப்பீட்டு முகவர்
இ) அகற்றீட்டு முகவர்
ஈ) கப்பலிடு முகவர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அனுப்பீட்டு முகவர்
6. . முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு எந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
அ) 1945
ஆ) 1955
இ) 1965
ஈ) 1975

CLICK BUTTON.....


ANSWER : இ) 1965
7. தக்காணப் பீடபூமியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்
அ) களிமண்
ஆ) வண்டல் மண்
இ) கரிசல் மண்
ஈ) செம்மண்

CLICK BUTTON.....


ANSWER : இ) கரிசல் மண்
8. பிரம்மபுத்திரா நதியின் பெரும் பகுதி எந்த நாட்டில் பாய்கின்றது. அ) திபெத்
ஆ) பாகிஸ்தான்
இ) பங்களாதேஷ்
ஈ) நேபாளம்

CLICK BUTTON.....


ANSWER : அ) திபெத்
9. உலகின் மிகவும் வறண்ட பாலைவனம்.
அ) சகாரா
ஆ) தார்
இ) அடகாமா
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) அடகாமா
10. வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி.
அ) பூ
ஆ) வேர்
இ) தரைகீழ்தண்டு
ஈ) இதழ்

CLICK BUTTON.....


ANSWER : இ) தரைகீழ்தண்டு
11. இந்தியாவில் முதல் ரகசிய போர்க்கப்பல் ஷிவாலிக் தொடங்கி வைக்கப்பட்ட இடம்?
அ) சென்னை
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) கொச்சி

CLICK BUTTON.....


ANSWER : அ) சென்னை
12. கீழ்வருவனவற்றுள் எதற்கு எலும்புக்கூடு இல்லை?
அ) தவளை
ஆ) சுறா
இ) ஊர்வன
ஈ) ஏதுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சுறா
13. சாலமன் என்பது ஒரு வகையான.
அ) மீன்
ஆ) பறவை
இ) பூச்சி
ஈ) விலங்கு

CLICK BUTTON.....


ANSWER : அ) மீன்
14. ஸ்ட்ரெப்டோமைசினைக் கண்டுபித்தவர்.
அ) வாக்ஸ்மன்
ஆ) பவுல்டன்
இ) நியூட்டன்
ஈ) நியூமென்

CLICK BUTTON.....


ANSWER : அ) வாக்ஸ்மன்
15. கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை செஸ் விளையாட்டில் வென்ற முதல் இந்தியர்.
அ) கோனேரு ஹம்பி
ஆ) சசிகிரண்
இ) விஸ்வநாதன் ஆனந்த்
ஈ) விஜயலட்சுமி

CLICK BUTTON.....


ANSWER : இ) விஸ்வநாதன் ஆனந்த்
16. இந்தியாவின் 12வது குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
அ) கிருஷ்ணகாந்த்
ஆ) பைரோன்சிங் ஷெகாவத்
இ) கே.ஆர். நாராயணன்
ஈ) எம்.ஹிதயத்துல்லா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பைரோன்சிங் ஷெகாவத்
17 செயலாக்கத்தின் சிந்தனைகள் என்ற நூலை எழுதியவர்.
அ) ஏ.பி.ஜே.அப்துல கலாம்
ஆ) நெல்சன் மண்டேலா
இ) கோபி அன்னன்
ஈ) என்.விட்டல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) என்.விட்டல்
18. ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறிய முதலாவது பார்வையற்ற நபர்.
அ) ஷெர்பா டென்சிங்
ஆ) ஜாங்கோ தாபே
இ) எரிக் வெஹன்மேயர்
ஈ) புதோர்ஜி

CLICK BUTTON.....


ANSWER : இ) எரிக் வெஹன்மேயர்
19. பள்ளிக்கூட பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்ட நாள்.
அ) ஜூலை 16
ஆ) ஜூலை 17
இ) ஜூலை 15
ஈ) ஜூலை 18

CLICK BUTTON.....


ANSWER : அ) ஜூலை 16
20. ஜீன் சமநிலைக் கொள்கையைக் கண்டறிந்தவர்?
அ) மார்கன்
ஆ) வாட்சன்
இ) கால்வின் பிரிட்ஜ்
ஈ) மெண்டல்

CLICK BUTTON.....


ANSWER : இ) கால்வின் பிரிட்ஜ்