× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 21

1. இனச்செல் உருவாக்கத்தின்போது நடைபெறும் செல் பிரிதல்.
அ) மியாஸிஸ்
ஆ) மைட்டாசிஸ்
இ) எமைட்டாசிஸ்
ஈ) சைட்டோகைனசிஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) மியாஸிஸ்

2. மோட்டார் காரின் ஸ்டேரியங்கைத் திருப்புதலில் தோன்றுவது யாது?
அ) ஒத்த இணைவிசை
ஆ) இரட்டை
இ) மாறுபட்ட இணை விசை
ஈ) தொகுப்பயன் விசை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இரட்டை
3. பாக்டீரியத்திலிருந்து கிடைக்கும் எந்தப் பொருள், துணிகளிலிருந்து கறைகளை நீக்கப் பயன்படுகின்றன.
அ) அசிட்டிக் அமிலம்
ஆ) ஆல்கஹால்
இ) புரோடீஸ்
ஈ) அமிலேஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) புரோடீஸ்
4. புரோடோனீமா எந்த இனப் பெருக்கத்திற்கு பயன்படுகிறது.
அ) கலப்பு இனப்பெருக்கம்
ஆ) பால் இனப்பெருக்கம்
இ) பாலிலா இனப்பெருக்கம்
ஈ) உடல் இனப்பெருக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) உடல் இனப்பெருக்கம்
5. ஆல்கஹாலின் சதவீதத்தை அறியப் பயன்படுவது.
அ) தெர்மா மீட்டர்
ஆ) பாதரச மானோமீட்டர்
இ) பொதுத் திரவமானி
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) பொதுத் திரவமானி
6. கன்னோசி போர் நடைப்பெற்ற ஆண்டு.
அ) 1545
ஆ) 1540
இ) 1535
ஈ) 1547

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1540
7. டெல்லியில் முகலாயர்கள் ஆட்சியை வீழ்த்தி சூர் வம்சத் தினரின் ஆட்சியை நிறுவியவர்.
அ) காம்ரான்
ஆ) ஜலால்கான்
இ) ஷெர்ஷா
ஈ) சிக்கந்தர்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஷெர்ஷா
8. இந்தியாவில் வாணிகம் செய்ய கடைசியாக வந்த ஐரோப்பியர்.
அ) டச்சுக்காரர்
ஆ) பிரெஞ்சுக்காரர்
இ) ஆங்கிலேயர்
ஈ) போர்த்துக்கீசியர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பிரெஞ்சுக்காரர்
9. இரண்டாம் மைசூர் போர் எந்த உடன் படிக்கையுடன் முடிவுக்கு வந்தது.
அ) மங்களூர்
ஆ) யாண்டபூ
இ) பாரிஸ்
ஈ) அமிர்தசரஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) மங்களூர்
10. இரஞ்சித் சிங்கை லாகூருக்கு கவர்னராக நியமித்தவர் யார்?
அ) ஹோல்கார்
ஆ) ஸாமன் ஷா
இ) சர் ஜான் ஷோர்
ஈ) இவர்களில் எவருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஸாமன் ஷா
11. “அசையும் ஸ்தூபி” உள்ள மசூதி இந்தியாவில் எங்குள்ளது?
அ) டெல்லி
ஆ) கோனார்க்
இ) கோல்கும்பாஸ்
ஈ) அகமதாபாத்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அகமதாபாத்
12. ராக்கி மலைகளிலுள்ள முக்கியமான பெரிய சிகரம்.
அ) சிம்பரோசா
ஆ) எவரெஸ்டு
இ) மௌண்ட் மெக்கன்லி
ஈ) கொடபாக்சி

CLICK BUTTON.....


ANSWER : இ) மௌண்ட் மெக்கன்லி
13. போயர்ஸ் என்னும் மலைவாசிகள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள்?
அ) தென் ஆப்பிரிக்கா
ஆ) கிழக்கு ஆப்பிரிக்கா
இ) நியூசிலாந்து
ஈ) கென்யா

CLICK BUTTON.....


ANSWER : அ) தென் ஆப்பிரிக்கா
14. நீலப்புத்தகம் எந்த நாட்டின் அரசாங்க புத்தகம்.
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) அமெரிக்கா
ஈ) இங்கிலாந்து

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இங்கிலாந்து
15. இராமன் விளைவில் ஸ்டோக்ஸ் வரிகள் என்பவை.
அ) குறைந்த அலை நீளங்களை உடையவை
ஆ) சமமான அலை நீளங்களை உடையவை
இ) அதிக அலை நீளங்களை உடையவை
ஈ) சுழி அலை நீளங்களை உடையவை

CLICK BUTTON.....


ANSWER : இ) அதிக அலை நீளங்களை உடையவை
16. கீழ்காணும் ஒன்று கூழ்மம் இல்லை.
அ) தயிர்
ஆ) சுக்ரோஸ் கரைசல்
இ) புகை
ஈ) பவளம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சுக்ரோஸ் கரைசல்
17 பல்படித்தான வினைவேக மாற்றியின் மறுபெயர்.
அ) ஊக்க வினையூக்கி
ஆ) தன்வினை வேகமாற்றி
இ) புறப்பரப்பு வினைவேக மாற்றி
ஈ) கிளர்வு மையம்

CLICK BUTTON.....


ANSWER : இ) புறப்பரப்பு வினைவேக மாற்றி
18. எத்திலீன் ஆக்சைடை நீராற்பகுத்தலால் கிடைப்பது..
அ) எத்திலீன்
ஆ) கிளிசரால்
இ) கிளைக்கால்
ஈ) எத்தில் ஆல்கஹால்

CLICK BUTTON.....


ANSWER : இ) கிளைக்கால்
19. அம்மோனியா கலந்த வெள்ளி நைட்ரேட்டை ஒடுக்கும் அமிலம் யாது?
அ) பிக்ரிக் அமிலம்
ஆ) ஃபார்மிக் அமிலம்
இ) சாலிசிலிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஃபார்மிக் அமிலம்
20. ரவீந்திரநாத் தாகூரின் புனைப் பெயர்.
அ) பானுசின்ஹா
ஆ) ஷாஃபர்
இ) சாங்கர்
ஈ) ஆண்டிரியஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) பானுசின்ஹா