× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 24

1. இந்திய குடியுரிமைச் சட்டத்தை ஒழுங்குப்படுத்த யாரால் முடியும்?.
அ) இந்திய குடியுரிமைச் சட்டம்
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) பாராளுமன்றம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) உச்ச நீதிமன்றம்

2. ஈடுசெய்த ஊசல் தயாரிக்கப் பயன்படுவது.
அ) மக்னேலியம்
ஆ) இன்வார்
இ) இங்ஸ்டன் எஃகு
ஈ) துருப்பிடிக்காத எஃகு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இன்வார்
3. அஜந்தா குகைக் சுவர் ஓவியங்கள் உள்ள இடம்.
அ) ஹைதராபாத்
ஆ) அவுரங்காபாத்
இ) பெரோசாபாத்
ஈ) தன்பாத்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அவுரங்காபாத்
4. ஸ்வேதம்பரர்களும், திகம்பரர்களும் எதனுடன் தொடர்புடையது.
அ) புத்தமதம்
ஆ) சைவமதம்
இ) ஜைன மதம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) ஜைன மதம்
5. லாலா லஜபதிராய் தன்னை இணைத்துக் கொண்ட சமுதாய சீர்திருத்த அமைப்பு.
அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரம்ம ஞானசபை
இ) பிரம்ம சமாஜம்
ஈ) சமரச சுத்த சன்மார்க்கம்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஆரிய சமாஜம்
6. பெருக்கியின் மதிப்பு இதனைச் சார்ந்தது.
அ) ஒட்டு மொத்த தேவையின் அளவு
ஆ) இறுதிநிலை சேமிப்பு நாட்டம்
இ) வருமான அளவு
ஈ) முதலீட்டு அளவு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இறுதிநிலை சேமிப்பு நாட்டம்
7. பிளாஸ்மிடுகள் இதில் காணப் படுகின்றன.
அ) எ.கோலி
ஆ) வைரஸ்கள்
இ) தாவர செல்
ஈ) மனித செல்

CLICK BUTTON.....


ANSWER : அ) எ.கோலி
8. உலகிலேயே முதல் எண்ணெய் கிணறு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
அ) ருமேனியா
ஆ) குவைத்
இ) ஈரான்
ஈ) ஈராக்

CLICK BUTTON.....


ANSWER : அ) ருமேனியா
9. இன்சுலின் குறைவாக சுரப்பதால் எந்த பொருள் அதிகமாக சேர்கின்றன.
அ) கொழுப்பு அமிலங்கள்
ஆ) அமினோ அமிலங்கள்
இ) ஆல்டிஹைடு
ஈ) கீட்டோன் பொருட்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கீட்டோன் பொருட்கள்
10. 1932ல் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு என அறிவித்தவர்.
அ) ராம்சே மெக்டனால்டு
ஆ) டாக்டர் அம்பேத்கர்
இ) மகாத்மா காந்தி
ஈ) விவேகானந்தர்

CLICK BUTTON.....


ANSWER : அ) ராம்சே மெக்டனால்டு
11. இந்திய ஆட்சிப் பணியின் தந்தை என்று குறிப்பிடப்படுபவர்
அ) ராபர்ட் கிளைவ்
ஆ) வெல்வெஸ்ஸி
இ) டல்ஹெளசி
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வெல்வெஸ்ஸி
12. பயங்கரவாதிகள் காலம் என்று எதை குறிப்பிடுகிறோம்.
அ) 1905-1915
ஆ) 1907-1918
இ) 1906-1910
ஈ) 1901-1906

CLICK BUTTON.....


ANSWER : இ) 1906-1910
13. மாநிலங்களில் இரட்டை ஆட்சி ஏற்படக் காரணமான சட்டம்.
அ) இந்திய சட்டம், 1919
ஆ) இந்திய சட்டம், 1935
இ) ரௌலட் சட்டம், 1919
ஈ) ஆயுதச்சட்டம், 1878

CLICK BUTTON.....


ANSWER : அ) இந்திய சட்டம், 1919
14. கூட்டாட்சி நீதிமன்றம் எங்கு ஏற்படுத்தப்பட்டது?
அ) சென்னை
ஆ) கொல்கத்தா
இ) டெல்லி
ஈ) மும்பை

CLICK BUTTON.....


ANSWER : இ) டெல்லி
15. தனி மனிதர் தேவைப்பட்டியல்.
அ) நம்பத் தகுந்ததன்று
ஆ) நம்பத் தகுந்தது
இ) முழுமையானது
ஈ) எல்லையானது

CLICK BUTTON.....


ANSWER : அ) நம்பத் தகுந்ததன்று
16. இந்தியாவில் எத்தனை சுதேச அரசுகள் இருந்தன
அ) 555
ஆ) 565
இ) 575
ஈ) 585

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 565
17 ஸ்பானியர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்.
அ) பிராட்டஸ்டண்டுகள்
ஆ) இஸ்லாமியர்கள்
இ) கத்தோலிக்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) கத்தோலிக்
18. திட கார்பன்-டை-ஆக்ஸைடு என்பது.
அ) ஐஸ்கிரீம்
ஆ) உலர்ந்த ஐஸ்
இ) பனி படர்வது
ஈ) ஏதுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) உலர்ந்த ஐஸ்
19. தாவர இயலின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
அ) ஆஸ்வால்ட்
ஆ) தியோப்ராஸ்தஸ்
இ) லினன்
ஈ) லாயிட்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தியோப்ராஸ்தஸ்
20. உலகப்பிரசித்திப் பெற்ற ஆலமரம் எங்குள்ளது.
அ) திருவேற்காடு
ஆ) அடையார்
இ) அலங்காநல்லூர்
ஈ) திருப்போரூர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அடையார்