× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 14

1. செய்து முடி அல்லது செத்து மடி என்று கூறியவர்.
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) காந்திஜி

2. உலக பொதுமறை என்றழைக்கப் படும் நூல்.
அ) சிலப்பதிகாரம்
ஆ) கலித்தொகை
இ) திருக்குறள்
ஈ) மணிமேகலை

CLICK BUTTON.....


ANSWER : இ) திருக்குறள்
3. தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர்.
அ) ஜெயகாந்தன்
ஆ) அறிஞர் அண்ணா
இ) பாரதிதாசன்
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அறிஞர் அண்ணா
4. அறம் என்பது.
அ) பாதுகாப்பு
ஆ) கூர்மை
இ) நல்ல செயல்
ஈ) உணர்

CLICK BUTTON.....


ANSWER : இ) நல்ல செயல்
5. அகம் எதிர்ச்சொல்.
அ) அவம்
ஆ) மயக்கம்
இ) அருள்
ஈ) புறம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) புறம்
6. சாதாரண உப்பின் வேதிப்பெயர்.
அ) சோடியம் கார்பனேட்
ஆ) சோடியம் குளோரைடு
இ) சோடியம் நைட்ரோட்
ஈ) கால்சியம் சல்பேட்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சோடியம் குளோரைடு
7. இந்தியா 2020 என்ற புத்தகத்தை எழுதியவர்.
அ) ஆர்.கே.நாராயணன்
ஆ) முன்ஷி பிரேம்சந்த்
இ) அப்துல்கலாம்
ஈ) முல்க்ராஜ் ஆனந்த்

CLICK BUTTON.....


ANSWER : இ) அப்துல்கலாம்
8. சூரியனிடமிருந்து வரும் ஐ.ஆர். கதிர்களைத் தடுப்பது. அ) நைட்ரஜன்
ஆ) ஓசோன்
இ) கார்பன் டை ஆக்ஸைடு
ஈ) ஆக்சிஜன்

CLICK BUTTON.....


ANSWER : இ) கார்பன் டை ஆக்ஸைடு
9. வேகம் காட்டும் கருவியில் பயன்படுவது.
அ) வட்டு
ஆ) மின்காந்தம்
இ) ஆர்மச்சூர்
ஈ) காந்தம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) காந்தம்
10. தாமிரம் இரும்பு இவைகளின் கந்தகத் தாது.
அ) அர்ஜென்டைட்
ஆ) குப்ரைட்
இ) காப்பர் பைரைட்ஸ்
ஈ) காப்பர் கிளான்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) காப்பர் பைரைட்ஸ்
11. சில்வரின் முக்கிய தாது.
அ) லூனார் காஸ்டிக்
ஆ) ஹாஸ்மனைட்
இ) பெரார்ஜிரைட்
ஈ) அர்ஜென்டைட்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அர்ஜென்டைட்
12. பல் மருத்துவத்தில் பயன்படும் இரசக்கலவை.
அ) தங்க இரசக்கலவை
ஆ) காப்பர் இரசக்கலவை
இ) ஜிங்க் இரசக்கலவை
ஈ) சோடியம் இரசக்கலவை

CLICK BUTTON.....


ANSWER : அ) தங்க இரசக்கலவை
13. அக்பர் லஞ்சம் கொடுத்து கைப்பற்றிய நாடு.
அ) காபூல்
ஆ) பீரார்
இ) காண்டேஷ்
ஈ) அஹமத் நகர்

CLICK BUTTON.....


ANSWER : இ) காண்டேஷ்
14. பாதுஷா நாமா என்னும் வரலாற்று நூலை இயற்றியவர்.
அ) அப்துல் ஹமீது லஹரி
ஆ) அபுல் பாசல்
இ) குல்பதான் பேகம்
ஈ) அபுல் பைஸி

CLICK BUTTON.....


ANSWER : அ) அப்துல் ஹமீது லஹரி
15. மைக்ரோ அலைகள் இத்தகைய ஆராய்ச்சியில் பயன்படுத்தப் படுகின்றன.
அ) அணுமூலக்கூறு அமைப்பு
ஆ) உட்கரு அமைப்பு
இ) படிக அமைப்பு
ஈ) ஹைட்ரஜனின் நிறமாலையில்

CLICK BUTTON.....


ANSWER : அ) அணுமூலக்கூறு அமைப்பு
16. இந்திய அரசைக் கைப்பற்ற ஹூமாயூனுக்கு உதவிய பாரசீக மன்னர்.
அ) முதலாம் ஷா அப்பாஸ்
ஆ) ஷா டமாஸ்ப்
இ) உஸ்மான்
ஈ) நாசிர் முகமது

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஷா டமாஸ்ப்
17 தக்காண அரசுகளின் இலக்கிய மொழியாக அமைந்தது.
அ) துருக்கிய மொழி
ஆ) இந்தி மொழி
இ) உருது மொழி
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) உருது மொழி
18. அபலா பாபா, ஜகத்குரு என அன்புடன் அழைக்கப்பட்ட கோல்கொண்டா மன்னர்.
அ) உஸ்மான்
ஆ) இப்ராஹிம் அடில்ஷா
இ) ஷா டமாஸ்ப்
ஈ) இரண்டாம் இப்ராஹிம் அடில்ஷா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இரண்டாம் இப்ராஹிம் அடில்ஷா
19. கோல்கொண்டா சுல்தான்களின் சிறந்த நினைவுக் கட்டிடமாகக் கருதப்படுவது எது?
அ) சார்மினார்
ஆ) கோல் கும்பாஸ்
இ) முத்து மசூதி
ஈ) ஜூம்மா மசூதி

CLICK BUTTON.....


ANSWER : அ) சார்மினார்
20. குட் எர்த் என்ற நூலின் ஆசிரியர்.
அ) பூட்டோ
ஆ) ஹோமர்
இ) பேர்ல் பேக்
ஈ) நார்மன் ஏஞ்ச்

CLICK BUTTON.....


ANSWER : இ) பேர்ல் பேக்

Tags :
ONLINE TEST GK IN TAMIL