× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 15

1. “ஒஸ்லோ” எந்த நாட்டின் தலைநகரம்.
அ) நார்வே
ஆ) துருக்கி
இ) நெதர்லாந்து
ஈ) நைஜீரியா

CLICK BUTTON.....


ANSWER : அ) நார்வே

2. இறைமை என்பது எதைக் குறிப்பிடுகின்றது.
அ) அதிகாரம்
ஆ) ஒரு கூட்டத்தின் அதிகாரம்
இ) தனி நபருடைய அதிகாரம்
ஈ) அரசின் அதிகாரம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அரசின் அதிகாரம்
3. “விஸ்வபாரதி” பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது.
அ) டில்லி
ஆ) ஆக்ரா
இ) கோல்கத்தா
ஈ) ஜெய்ப்பூர்

CLICK BUTTON.....


ANSWER : இ) கோல்கத்தா
4. ஒரு நிறுமத்தின் கட்டமைப்பை விவரிக்கும் ஆவணம்.
அ) சங்க நடைமுறை விதிகள்
ஆ) அமைப்பு முறையீடு
இ) கூட்டுருவாக்கச் சான்றிதழ்
ஈ) தகவலறிக்கை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அமைப்பு முறையீடு
5. சமுதாயத்தில் சந்தையிடும் கோட்பாடு.
அ) நுகர்வோர் சார்ந்தது
ஆ) உற்பத்தி சார்ந்தது
இ) விற்பனை சார்ந்தது
ஈ) மேலாண்மை சார்ந்தது

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மேலாண்மை சார்ந்தது
6. மாநகர ஆட்சி இந்திய அரசியல் அமைப்பில் எந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.
அ) 11
ஆ) 12
இ) 10
ஈ) 15

CLICK BUTTON.....


ANSWER : அ) 11
7. 1946ல் இந்தியாவுக்கு சட்டமன்றக் குழுவை அனுப்பிய இங்கிலாந்து பிரதமர்.
அ) டோனி பிளேர்
ஆ) பெனாசீர்
இ) அட்லி
ஈ) சார்லஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) அட்லி
8. பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்கும் உள்ள தகவு. அ) அடர்த்தி
ஆ) உந்து விசை
இ) ஒப்படர்த்தி
ஈ) இவற்றிள் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) ஒப்படர்த்தி
9. லென்சின் இரு கோளகப் பரப்பிகளின் வளைவு மையங்களைச் சேர்க்கும் கோடு.
அ) குவியத்தூரம்
ஆ) ஒளி மையம்
இ) முக்கியக் குவியம்
ஈ) முக்கிய அச்சு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) முக்கிய அச்சு
10. எம் கூட்டின் அதிகப்படியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
அ) 32
ஆ) 42
இ) 28
ஈ) 18

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 18
11. உலக தர நிர்ணய நாள் கொண்டாடப்படுவது.
அ) அக்டோபர் 14
ஆ) டிசம்பர் 18
இ) ஜனவரி 19
ஈ) மார்ச் 20

CLICK BUTTON.....


ANSWER : அ) அக்டோபர் 14
12. முதல் சாட்டிலைட் இணைப்புச் சோதனை தொடங்கப்பட்ட ஆண்டு.
அ) 1973
ஆ) 1972
இ) 1975
ஈ) 1978

CLICK BUTTON.....


ANSWER : இ) 1975
13. எந்த நாட்டின் ஒத்துழைப்புடன் சென்னையில் எண்ணெய் தூய்மை செய்யும் நிலையம் துவங்கப்பட்து?
அ) ஈரான்
ஆ) ஜப்பான்
இ) ரஷ்யா
ஈ) அமெரிக்கா

CLICK BUTTON.....


ANSWER : அ) ஈரான்
14. காஷ்மீருக்கு தனி சிறப்பு நிலையை வழங்கும் சட்டப்பிரிவு எது?
அ) 362
ஆ) 370
இ) 356
ஈ) 356 மற்றும் 370

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 370
15. தனியாக அரசியல் சட்டத்தை பெற்றுள்ள மாநிலம்.
அ) மேற்கு வங்காளம்
ஆ) நாகாலாந்து
இ) ஜம்மு காஷ்மீர்
ஈ) கோவா.

CLICK BUTTON.....


ANSWER : இ) ஜம்மு காஷ்மீர்
16. பாஸ்பரஸ் எந்த அமிலத்துடன் சேர்ந்து பாஸ்பாரிக் அமிலம் உண்டாகிறது.
அ) குரோமிக் அமிலம்
ஆ) கார்பானிக் அமிலம்
இ) அடர் கந்தக அமிலம்
ஈ) அடர் நைட்ரிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : இ) அடர் கந்தக அமிலம்
17 இளவரசர் குஸ்ருவிற்கு ஆசி வழங்கி, பொருளுதவி செய்த சீக்கிய குரு.
அ) குரு கோவிந்த்
ஆ) குரு நானக்
இ) குரு தேஜ் பகதூர்
ஈ) குரு அர்ஜுன்தேவ்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) குரு அர்ஜுன்தேவ்
18. ஷாஜகான் டெல்லி மன்னராக அரியணை ஏறிய இடம்.
அ) ஆக்ரா
ஆ) அமர்கோட்
இ) சிக்கந்தர்
ஈ) டெல்லி

CLICK BUTTON.....


ANSWER : அ) ஆக்ரா
19. முகலாயர் கால ஓவியங்கள் எவ்வகையைச் சேர்ந்தவை?
அ) இந்தோ-கிரேக்க வகை
ஆ) பாரசீக-மங்கோலிய வகை
இ) ஐரோப்பிய-இந்திய வகை
ஈ) இவை அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பாரசீக-மங்கோலிய வகை
20. கந்தர்வ வேகத்தை இயற்றியவர்.
அ) பரத முனிவர்
ஆ) பாணபட்டர்
இ) கௌடில்யர்
ஈ) வியாச முனிவர்

CLICK BUTTON.....


ANSWER : அ) பரத முனிவர்

Tags :
ONLINE TEST GK IN TAMIL