× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (SCIENCE) IN TAMIL 6

1. உலகில் அதிக பால் உற்பத்தியை பெருக்கும் திட்டத்தின் பெயர்.
அ) வெள்ளிப்புரட்சி
ஆ) வெண்மைப்புரட்சி
இ) பசுமைப்புரட்சி
ஈ) சிவப்புப்புரட்சி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வெண்மைப்புரட்சி

2. மொத்த மீன் உற்பத்தியில் உலகில் இந்தியாவின் இடம்.
அ) 1
ஆ) 10
இ) 7
ஈ) 2

CLICK BUTTON.....


ANSWER : இ) 7
3. தனித்த ஒன்றைக் கண்டறிக.
அ) ஏபிஸ் இண்டிகா
ஆ) ஏபிஸ் டார்சசேட்டா
இ) ஏபிஸ் புளோரியா
ஈ) ஏபிஸ் மெல்லி ஃபெரா


CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஏபிஸ் மெல்லி ஃபெரா
4. நடனமாடும் தேனீ வகை.
அ) பாறைத்தேனீ
ஆ) இத்தாலியத் தேனீ
இ) பூந்தேனீ
ஈ) குட்டித்தேனீ

CLICK BUTTON.....


ANSWER : இ) பூந்தேனீ
5.கீழ்க்காண்பவற்றில் எது உயிரி உரம்.
அ) பசுந்தாள் உரம்
ஆ) மண்புழு உரம்
இ) யூரியா
ஈ) சயனோபாக்டீரியா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சயனோபாக்டீரியா
6. மதுபானங்களில் காணப்படும் நச்சுத் தன்மைவாய்ந்த ஆல்கஹால்.
அ) மெத்தில் ஆல்கஹால்
ஆ) எத்தில் ஆல்கஹால்
இ) பென்சைல் ஆல்கஹால்
ஈ) புரொப்பைல் ஆல்கஹால்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எத்தில் ஆல்கஹால்
7. தனித்த ஒன்றினைக் கண்டறிக.
அ) கல்லீரல் அழற்சி
ஆ) எலும்புகள் உடையும் தன்மை
இ) நுரையீரல் புற்றுநோய்
ஈ) குரோனின் நோய்

CLICK BUTTON.....


ANSWER : அ) கல்லீரல் அழற்சி
8. மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படும் விளைவு.
அ) மத்திய நரம்பு மண்டலம்
ஆ) சிறுமூளை பாதிப்பு
இ) கல்லீரல் அழற்சி
ஈ) மேற்கண்ட அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மேற்கண்ட அனைத்தும்
9. மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட பயன்படும் மருந்து.
அ) கோகெய்ன்
ஆ) ஆஸ்பிரின்
இ) பென்சோடையோஸ்பைன்
ஈ) ஒப்பியம்

CLICK BUTTON.....


ANSWER : இ) பென்சோடையோஸ்பைன்
10. தனித்த ஒன்றைக் கண்டறிக.
அ) ஹீராயின்
ஆ) கோகைன்
இ) ஒப்பியம்
ஈ) பினோதயோசின்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பினோதயோசின்
11. சிகெரட் புகைப்பதால் இரத்தக் குழாயின் உட்புறத்தில் தோன்றும் பொருள்.
அ) பிளாகு
ஆ) கொழுப்புப்பொருள்
இ) குரோனின்
ஈ) நோய்தொற்று

CLICK BUTTON.....


ANSWER : அ) பிளாகு
12. மீனில் அதிகம் காணப்படும் அமிலம்.
அ) அமினோ அமிலம்
ஆ) ஒமேகா-3 கொழுப்பு அமிலம்
இ) பியுட்ரிக் அமிலம்
ஈ) ஸ்டிரியிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஒமேகா-3 கொழுப்பு அமிலம்
13. புகைத்தலால் ஏற்படும் நோய்.
அ) மனநிலை பாதிப்பு
ஆ) உடல்வலி
இ) நுரையீரல் புற்றுநோய்
ஈ) மதிமயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : இ) நுரையீரல் புற்றுநோய்
14. போதைப்பொருள் தடுப்பு தினம்.
அ) ஜுன் 26
ஆ) ஜுன் 5
இ) மார்ச் 22
ஈ) மார்ச் 21

CLICK BUTTON.....


ANSWER : அ) ஜுன் 26
15. தோலின் நிறத்திற்கு காரணமான நிறமிசெல்கள்.
அ) மெலனோசைட்டு
ஆ) ஹீமோகுளோபின்
இ) மோனோசைட்டு
ஈ) லிம்போசைட்டு

CLICK BUTTON.....


ANSWER : இ) மோனோசைட்டு
16. சூரிய ஒளியின் உதவியால் வைட்டமின் டி யை தயாரிக்கும் உறுப்பு.
அ) இதயம்
ஆ) கல்லீரல்
இ) தோல்
ஈ) எலும்புமண்டலம்

CLICK BUTTON.....


ANSWER : இ) தோல்
17. எந்த உறுப்பு வெளவால்களின் அசைவிற்கு பயன்படுகிறது.
அ) போலிகால்கள்
ஆ) பெட்டாஜீயம்
இ) சிறகுகள்
ஈ) சிலியா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பெட்டாஜீயம்
18. முகபாவனைகளில் செயல்படும் தசைகளின் எண்ணிக்கை.
அ) 5
ஆ)22
இ) 12
ஈ) 30க்கும் மேற்பட்டவை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 30க்கும் மேற்பட்டவை
19. உட்சுவாசம் எங்கு நடை பெறுகிறது.
அ) உள்விலா எலும்பு இடைத்தசைகள்
ஆ) மார்புத் தசைகள்
இ) ஸ்கேலின்,வெளிவிலா எலும்பு இடைத்தசை
ஈ) உதரவிதானம்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஸ்கேலின்,வெளிவிலா எலும்பு இடைத்தசை
20. மின்சாரம் தசை அசைவைத் தூண்ம் எனக் கண்டறிந்தவர்.
அ) லூயி கால்வானி
ஆ) க்ளவுட் பெர்னாட்
இ) மார்செல்லோ மால்பிஜி
ஈ) மைக்கேல் பாரடே

CLICK BUTTON.....


ANSWER : அ) லூயி கால்வானி

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,