× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (TAMIL) IN TAMIL 7

1. கயல்விழி என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்

2. அகல்யை என்ற நூலை எழுதியவர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : அ) புதுமைப்பித்தன்
3. சாப விமோசனம் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) புதுமைப்பித்தன்
4. செந்தமிழ் நாட்டிலே என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) விந்தன்
5. ஆரியபத்தியம் என்ற நூலை எழுதியவர்.
அ) அப்பர்
ஆ) ஆரியபட்டர்
இ) அபுல்பாசல்
ஈ) ஆச்சாரியா துளசி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஆரியபட்டர்
6. மலரும் மாலையும் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தேசிக விநாயகம் பிள்ளை
7. கண்ணன் பாட்டு என்ற நூலை எழுதியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பாரதியார்
8. வெள்ளிக்கிழமை என்ற சிறு கதையை எழுதியவர். அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : இ) கலைஞர் மு. கருணாநிதி
9. பாண்டியன்தேவி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : அ) நா.பார்த்தசாரதி
10. சிலப்பதிகாரம் என்ற நூலை எழுதியவர்.
அ) இராஜாஜி
ஆ) இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன்
ஈ) சீத்தலை சாத்தனார்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இளங்கோவடிகள்
11. கடல்புறா என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) சாண்டில்யன்
12. முகமதுபின் துக்ளக் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சோ.ராமசாமி
13. மயில்விழி மான் என்ற சிறு கதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி.ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
14. கள்ளோ காவியமோ என்ற நூலை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : இ) மு.வரதராசனார்
15. ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர்.
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) சேக்கிழார்
இ) வால்மீகி
ஈ) ஒளவையார்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஒளவையார்
16. கலாவதி என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
17 நீர்க்குமிழி என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) கே. பாலசந்தர்
18. கொட்டு மேளம் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தி. ஜானகிராமன்
19. அனார்கலி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வ.வே.சு.அய்யர்
20. இராமாயணம் என்ற நூலை எழுதியவர்.
அ) சேக்கிழார்
ஆ) கம்பர்
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) திருவள்ளுவர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கம்பர்

Tags :
ONLINE TEST GK IN TAMIL